20வது தொலைக்காட்சி
Appearance
வகை | கிளை நிறுவனம் |
---|---|
முந்தியது |
|
தலைமையகம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | கரே பர்க் (தலைவர்) |
தொழில்துறை | தொலைக்காட்சி தயாரிப்பு |
உற்பத்திகள் | தொலைக்காட்சி நிகழ்ச்சி |
தாய் நிறுவனம் | டிஸ்னி தொலைக்காட்சி இஸ்டுடியோசு (வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி) |
20வது தொலைக்காட்சி அல்லது 20வது டெலிவிசன் (20th Television)[1] என்பது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பகுதியான டிஸ்னி தொலைக்காட்சி இஸ்டுடியோவின் ஒரு அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி தயாரிப்பு துணை நிறுவனம் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Low, Elaine (August 10, 2020). "Disney Rebrands TV Studios, 20th Century Fox TV to Become 20th Television". Variety. https://variety.com/2020/tv/news/disney-rebrands-tv-studios-20th-television-abc-signature-touchstone-1234730574/.
- ↑ Andreeva, Nellie (October 8, 2018). "Disney Unveils Top TV Executive Structure Post Fox Acquisition: Peter Rice, Dana Walden, John Landgraf, Gary Knell Joining". Deadline. https://deadline.com/2018/10/disney-top-tv-executive-structure-fox-acquisition-peter-rice-dana-walden-john-landgraf-1202473566/.