2-பீனைல்-2-புரோப்பனால்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-பீனைல்-2-புரோப்பனால்
| |
இனங்காட்டிகள் | |
617-94-7 | |
ChEBI | CHEBI:131607 |
ChEMBL | ChEMBL3185495 |
ChemSpider | 11556 |
EC number | 210-539-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12053 |
| |
UNII | JE030BGE05 |
பண்புகள் | |
C9H12O | |
வாய்ப்பாட்டு எடை | 136.19 கி/மோல் |
தோற்றம் | வெண்மை முதல் வெளிர் மஞ்சள், நெடியற்ற திண்ம்மம்[1] |
அடர்த்தி | 0.973 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 28–32 °C (301–305 K)[1] |
கொதிநிலை | 202[1] °C (396 °F; 475 K) |
கரையாது[2] | |
கரைதிறன் | எத்தனால் மற்றும் பென்சீன் கரைப்பான்களில் கரையும்[3] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.49146 (20 °செ)[4] |
தீங்குகள் | |
GHS pictograms | [1] |
GHS signal word | அபாயம் |
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH302, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH315, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH319 | |
வார்ப்புரு:PPhrases[1] | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4300மி.கி/கி.கி (முயல், தோல்வழி);[1] 130மி.கி/கி.கி (எலி, வாய்வழி) [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-பீனைல்-2-புரோப்பனால் (2-Phenyl-2-propanol) என்பது C9H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஆல்ககால் குழுச் சேர்மம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பீனைல்மக்னீசியம்புரோமைடும் அசிட்டோனும் கிரிக்கனார்டு வினையில் ஈடுபட்டு 2-பீனைல்-2-புரோப்பனால் சேர்மம் உருவாகிறது.[5][6]
பண்புகள்
[தொகு]2-பீனைல்-2-புரோப்பனால் வெள்ளை முதல் வெளிர்-மஞ்சள் நிறம் வரையிலான நிறத்தில் ஒரு மணமற்ற திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. எரியக்கூடியது என்றாலும் பற்றவைப்பது கடினமாகும். தண்ணீரில் அரிதாகவே கரைகிறது.[1][2]
பயன்கள்
[தொகு]2-பீனைல்-2-புரோப்பனால் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. வேளாண் வேதியியல், மருத்துவம் மற்றும் சாயப்பொருள் துறைகளில் வினைப்பொருளாக அல்லது இடைநிலை வேதிப்பொருளாகப் பயன்படுகிறது.[2]
2-பீனைல்-2-புரோப்பனால் கியூமின் சேர்மத்தின் முக்கிய வளர்சிதை மாற்ற வேதிப் பொருளாகும். எனவே 2-பீனைல்-2-புரோப்பனால் கியூமினின் உயிர் குறிப்பானாக செயல்படுகிறது.[7]
தீங்குகள்
[தொகு]2-பீனைல்-2-புரோப்பனால் மனிதர்களுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன என்று இடர் மதிப்பீட்டிற்கான கூட்டாட்சி நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் அறிக்கை வெளியிட்டது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Record of 2-Phenyl-2-propanol in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 2017-04-16.
- ↑ 2.0 2.1 2.2 வார்ப்புரு:Alfa
- ↑ Gail Vance Civille, B. Thomas Carr (2015), Sensory Evaluation Techniques, Fifth Edition, CRC Press, p. 204, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0867-2
- ↑ Sigma-Aldrich Co., 2-Phenyl-2-propanol, 97%.
- ↑ William Brown; Christopher Foote; Brent Iverson; Eric Anslyn (2008), Organic Chemistry, Cengage Learning, p. 568, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-38857-9
- ↑ Albany College of Pharmacy and Health Sciences: Preparation of 2-Phenyl-2-propanol (Grignard Reaction), retrieved 16 April 2017.
- ↑ Knecht, U. (2002), "2-Phenyl-2-propanol in Urin [Biomonitoring Methods in German language, 2012]", The MAK-Collection for Occupational Health and Safety, Wiley-VCH Verlag & Co. KGaA, pp. 1–10, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/3527600418.bi9882d0020, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-60041-0
- ↑ BfR: Verbraucher sollten Plastik-Clogs mit starkem Geruch meiden, Stellungnahme Nr. 047/2008 des BfR of 5 November 2008.