கியூமின்
| |||
Names | |||
---|---|---|---|
முன்னுரிமையளிக்கப்பட்ட ஐயுபிஏசி பெயர்
(புரோப்பேன்-2-ஐல்)பென்சீன்[1] | |||
இதர பெயர்கள்
| |||
Identifiers | |||
3D model (JSmol)
|
|||
1236613 | |||
ChEBI | |||
ChEMBL | |||
ChemSpider | |||
ECHA InfoCard | 100.002.458 | ||
EC Number |
| ||
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | |||
பப்கெம் <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
|
|||
RTECS number |
| ||
UNII |
| ||
UN number | 1918 | ||
CompTox Dashboard (<abbr title="<nowiki>U.S. Environmental Protection Agency</nowiki>">EPA)
|
|||
| |||
| |||
Properties | |||
C9H12 | |||
வாய்ப்பாட்டு எடை | 120.195 g·mol−1 | ||
Appearance | நிறமற்ற திரவம் | ||
Odor | துடிப்பான, பெட்ரோல்-போன்ற் வாசனை | ||
அடர்த்தி | 0.862 கி செமீ−3, திரவம் | ||
உருகுநிலை | −96 ° செல்சியசு (−141 °பாரன்ஹீட்; 177 கெல்வின்) | ||
கொதிநிலை | 152 °C (306 °F; 425 K) | ||
negligible | |||
கரைதிறன் | அசிட்டோன், ஈதர், எத்தனால் ஆகியவற்றில் கரையும் | ||
ஆவியமுக்கம் | 8 mm (20°C)[2] | ||
-89.53·10−6 cm3/mol | |||
ஒளிவிலகல் குறிப்பெண் (nD)
|
1.4915 (20 °C) | ||
பிசுக்குமை | 0.777 போயிசு (21 °C) | ||
Hazards | |||
Main hazards | flammable | ||
GHS pictograms | |||
GHS Signal word | Warning | ||
H226, H302, H304, H312, H314, H332, H335, H341, H412, H441 | |||
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P280, P281, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P308+313, P310, P312, P321, P322, P330, P363, P405 | |||
NFPA 704 (fire diamond) | |||
Flash point | 43 °செல்சியசு (109 °பாரன்ஹீட்; 316 கெல்வின்) | ||
424 °செல்சியசு (795 °பாரன்ஹீட்; 697 கெல்வின்) | |||
Explosive limits | 0.9-6.5% | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (median dose)
|
12750 mg/kg (oral, mouse) 1400 mg/kg (oral, rat)[3] | ||
LC50 (median concentration)
|
200 ppm (mouse, 7 hr)[3] | ||
LCLo (lowest published)
|
8000 ppm (rat, 4 hr)[3] | ||
NIOSH (US health exposure limits): | |||
PEL (Permissible)
|
TWA 50 ppm (245 mg/m3) [skin][2] | ||
REL (Recommended)
|
TWA 50 ppm (245 mg/m3) [skin][2] | ||
IDLH (Immediate danger)
|
900 ppm[2] | ||
Related compounds | |||
Related compounds
|
எத்தில்பென்சீன் தொலுயீன் பென்சீன் | ||
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa). | |||
verify (what is ?) | |||
Infobox references | |||
கியூமின் (Cumene) என்பது ஒரு கரிமச் சேர்மமாகும். இச்சேர்மமானது அலிபாட்டிக் பதிலியிடப்பட்ட அரோமேடிக் ஐதரோகார்பன் ஆகும். இது பாறை எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தின் பகுதிப்பொருள்களின் ஒரு அங்கமாகும். இது எரியக்கூடிய நிறமற்ற திரவமாகும். இதன் கொதிநிலை 152°செல்சியசு ஆகும். தொழில்துறை முறையில் தூய்மையான சேர்மமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து கியூமின்களும் கியூமின் ஐதரோபெராக்சைடாக மாற்றப்படுகின்றன. இது தொழில்துறை ரீதியாக முக்கியமான வேதிப்பொருட்களான பீனால் மற்றும் அசிட்டோன் ஆகியவற்றின் தொகுப்பில் ஒரு இடைநிலைப்பொருளாகும்.
தயாரிப்பு
[தொகு]பென்சீனுடன் புரோப்பிலீனை ப்ரீடல் கிராப்ட்சு ஆல்கைலேற்றத்தின் மூலமாக கியூமினின் வணிகரீதியான உற்பத்தி நடைபெறுகிறது. பென்சீனுக்கான உலகளாவிய தேவையில் சுமார் 20% கியூமின் உற்பத்தியாளர்களுக்கானதாய் இருக்கிறது.[4] கியூமின் தயாரிப்பதற்கான உண்மையான வழிமுறையானது திரவ நிலையில் உள்ள பென்சீனை கந்தக அமிலத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தி ஆல்கைலேற்றம் செய்வதேயாகும். ஆனால், சிக்கலான நடுநிலையாக்கல் மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் தேவைப்படுவதாலும், அரிமானச் சிக்கல்களுடம் சேர்ந்து கொள்வதாலும், இந்த செயல்முறை பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளது. மாற்றாக, அலுமினா உடன் திண்ம பாசுபோரிக் அமிலம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
1990 களின் நடுப்பகுதியில் இருந்து, வணிக உற்பத்தி செயோலைற்று அடிப்படையிலான வினையூக்கிகளுக்கு மாறியது. [5] இந்த செயல்முறையில், கியூமின் உற்பத்தியின் செயல்திறன் பொதுவாக 70-75% ஆகும். மீதமுள்ள கூறுகள் முதன்மையாக பாலிஐசோபுரோபைல் பென்சின்களாகும். 1976 ஆம் ஆண்டில், அலுமினிய குளோரைடை ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தும் மேம்பட்ட கியூமின் தயாரிப்பு செயல்முறை உருவாக்கப்பட்டது. இந்த செயல்முறைக்கான ஒட்டுமொத்த கியூமினாக மாற்றப்படும் அளவு 90% வரை அதிகமாக இருக்கலாம்.
இரண்டு சமான அளவு புரோப்பிலீன் இருஐசோபுரோபைல் பென்சீனைத் தருகிறது. மாற்றுஆல்கைலேற்றத்தால், இருஐசோபுரோபைல்பென்சீன் பென்சீனுடன் ஒத்த ஆக்சிசனேற்றம் பெற இரு வேறு சேர்மங்களில் வெவ்வேறு ஆக்சிசனேற்றம் பெற்ற தனிமங்கள் வினைபுரிந்து ஒரே ஆக்சிசனேற்ற எண்ணைப் பெறும் தனிமத்தைக் கொண்ட விளைபொருளைத் தரும் வினையில் ஈடுபடுகிறது..
பாதுகாப்பு
[தொகு]கியூமின் நீண்ட கால அளவிற்கு காற்றிற்கு வெளிப்படுத்தப்படும் போது பெராக்சைடுகளை உருவாக்குகிறது. [6] வெப்பமாக்குவதற்கு அல்லது வடிகட்டுவதற்கு முன்னதாக பெராக்சைடுகளுக்கான சோதனைகள் வழக்கமாக நடத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. pp. 139, 597. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 NIOSH Pocket Guide to Chemical Hazards. "#0159".
- ↑ 3.0 3.1 3.2 "Cumene".
- ↑ Market Study Benzene, published by Ceresana, July 2011
- ↑ The Innovation Group website, page accessed 15/11/07
- ↑ CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards