உள்ளடக்கத்துக்குச் செல்

எத்தில்பென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில்பென்சீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தில் பென்சீன்
வேறு பெயர்கள்
எத்தில்பென்சால்; பினைல்ஈத்தேன்: ஆல்பா-மெத்தில்டொலுயீன்; EB
இனங்காட்டிகள்
100-41-4 Y
Abbreviations EB
Beilstein Reference
1901871
ChEBI CHEBI:16101 Y
ChEMBL ChEMBL371561 Y
ChemSpider 7219 Y
DrugBank DB01722 Y
InChI
  • InChI=1S/C8H10/c1-2-8-6-4-3-5-7-8/h3-7H,2H2,1H3 Y
    Key: YNQLUTRBYVCPMQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H10/c1-2-8-6-4-3-5-7-8/h3-7H,2H2,1H3
    Key: YNQLUTRBYVCPMQ-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07111 Y
பப்கெம் 7500
வே.ந.வி.ப எண் DA0700000
  • CCc1ccccc1
UNII L5I45M5G0O Y
பண்புகள்
C8H10
வாய்ப்பாட்டு எடை 106.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் அரோமேட்டிக் மணம்[1]
அடர்த்தி 0.8665 கி/மிலி
உருகுநிலை −95 °C (−139 °F; 178 K)
கொதிநிலை 136 °C (277 °F; 409 K)
0.015 கி/100 மிலி (20 °செ)
மட. P 3.27
ஆவியமுக்கம் 9.998மிமீ பாதரச அழுத்தம்
-77.20·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.495
பிசுக்குமை 0.669 cP at 20 °C
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.58 டிபை[2]
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 1.726 J/(gK)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எளிதில் தீப்பற்றக்கூடியது
R-சொற்றொடர்கள் R11 R20
S-சொற்றொடர்கள் (S2) S16 S24/25 S29
தீப்பற்றும் வெப்பநிலை 22.22 °C (72.00 °F; 295.37 K)
Autoignition
temperature
430 °C (806 °F; 703 K)
வெடிபொருள் வரம்புகள் 1%-7.8%
Lethal dose or concentration (LD, LC):
5460 மிகி/கிகி
4000 ppm (rat, 4 hr)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm (435 மிகி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 100 ppm (435 மிகி/மீ3) ST 125 ppm (545 மிகி/மீ3)[1]
உடனடி அபாயம்
800 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

எத்தில்பென்சீன் (Ethylbenzene) C6H5CH2CH3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இது எளிதில் தீப்பற்றக்கூடியது, நிறமற்ற நீர்மம், மற்றும் இதன் மணம் கல்நெய்யை ஒத்துள்ளது. இந்த ஒரிணைய ஐதரோகார்பன் முக்கியமாக பெட்ரோலிய வேதிப்பொருள் துறையில் சிடைரீன் தயாரிப்பதில் இடைநிலைப் பொருளாக முக்கியப் பங்கு வகிக்கிறது. 2012 ஆம் ஆண்டில் உற்பத்தியான 99% எத்தில்பென்சீன் சிடைரீன் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டள்ளது. வேதிப்பொருட்கள் உற்பத்தி செய்யவும், எரிபொருளாகவும் மற்றும் மை, இரப்பர், பசைகள், மரப்பிசின், மற்றும் வண்ணப்பூச்சுகள் முதலியவற்றில் ஒரு கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0264". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Lange's Handbook of Chemistry (15th ed.). 1999.
  3. "Ethyl benzene". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  • National Toxicology Program. Toxicology and Carcinogenesis Studies of Ethylbenzene (CAS No. 100-41-4) in F344/N Rats and B6C3F1 Mice (Inhalation Studies). TR No. 466. U.S. Department of Health and Human Services, Public Health Service, National Institutes of Health, Bethesda, MD. 1999.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்பென்சீன்&oldid=3236064" இலிருந்து மீள்விக்கப்பட்டது