கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் பல புலவர்கள் தோன்றிப் பலநூல்களை இயற்றியுள்ளனர். அவர்கள் அனைவரையும், அவர்கள் இயற்றிய அனைத்து நூல்களையும் உடன்காலப் புலவர்களோடு இணைத்துக் காணும் வகையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியப் பாதையை வரலாற்றுக் கோணத்தில் பார்க்க விரும்பும் ஆய்வாளர்களுக்கு இது உதவியாக அமையும்.[ 1] 16ம் நூற்றாண்டு தமிழ் நூல் உருவாக்கத்தில் ஒரு முக்கிய திருப்புமுனைக் காலப் பகுதி ஆகும். இக் காலத்திலேயே தமிழ் முதல் முதலாக அச்சேறியது. எனினும் பெரும்பான்மைத் தமிழ் சாசனங்களும், நூல்களும் சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலுமே எழுதப்படன.
புலவர் பெயர் - உயிரெழுத்து வரிசை அ[ தொகு ]
புலவர் பெயர் - உயிரெழுத்து வரிசை ஆ உ எ ஐ[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
ஆனந்தக் கூத்தர்
திருக்காளத்திப் புராணம்
கமலை ஞானப்பிரகாசர்
1575 - 1600
உலகநாத முனிவர்
உலகநீதி
கமலை ஞானப்பிரகாசர்
1525 - 1550
எல்லப்ப நாவலர், சைவ
அருணாசல புராணம்
கவிராச பிள்ளை
1535 - 1575
ஐயம்பெருமாள்
புரூரவ சரிதை
அதிவீர ராமர்
1575 - 1600
புலவர் பெயர் - க கா வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
கருவூர்ச் சித்தர்
கருவூரார் பூசாவிதி
-
1575 - 1600
கவிராச பண்டிதர், வீரை
சௌந்தர்ய லகரி
எல்லப்ப நாவலர்
1530 - 1560
கவிராச பிள்ளை, சேறை
திருக்காளத்தி நாதர் உலா
அதிவீர ராமர்
1550 - 1600
காரி ரத்தினக் கவிராயர்
மாறனலங்கார உரை
திருக்குருகைப் பெருமாள்
1550 - 1575
காக புருடர்
குறள்
-
1550 - 1575
காசிக் கலியன் கவிராயர்
மாறனலங்கார உரை
அதிவீர ராம பாண்டியர்
1575 - 1600
புலவர் பெயர் - கு கூ கொ வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
குமார சரசுவதி
-
கிருஷ்ணதேவ ராயர்
1525 - 1550
குமார சுவாமி அவதானி
தெய்வச்சிலையார் விறலிவிடு தூது
தெய்ஃவச்சிலைப் பெருமான்
1550 - 1575
குகை நமசிவாயர்
அருணகிரி அந்தாதி
குரு நமசிவாயரின் குரு
1550 - 1575
குருஞான சம்பந்தர்
சிவபோக சாரம்
கமலை ஞானப்பிரகாசரின் சீடர்
1550 - 1575
குருநமசிவாயர்
அருணகிரி அந்தாதி
குருநமசிவாயரின் குரு
1550 - 1575
கூடற்புராண ஆசிரியர்
கூடற்புராணம்
-
1590 - 1600
கொங்கண சித்தர்
வாலைக் கும்மி
-
1550 - 1575
புலவர் பெயர் - ச வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
சட்டைமுனி கயிலாய சித்தர்
திருமந்திர உரை, சித்தர் பாடல்கள்
-
-
சிதம்பரநாத கவி
சங்கர விலாசம்
அதிவீர ராமர்
1575 - 1600
சவாக்கிர யோகிகள்
சிவநெறிப் பிரகாசம்
சேவப்ப நாய்க்கன்
1550 - 1575
செவ்வைச் சூடுவார்
பாகவதம்
-
1550 - 1575
புலவர் பெயர் - ஞ வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
ஞானக்கூத்தர்
திருவையாற்றுப் புராணம்
நிரம்ப அழகிய தேசிகர்
1575 - 1600
ஞானப்பிரகாசர், அண்ணாமலை
சிவஞான சித்தியார் பரபக்க உரை
-
1550 - 1600
ஞானப்பிரகாசர், கச்சி
தனிப்பாடல்
திருமலைநாதர் பரஞ்சோதி
1550 - 1600
ஞானப்பிரகாசர், கமலை
மழபாடிப் புராணம்
குருஞான சம்பந்தரின் குரு
1530 - 1575
ஞானப்பிரகாசர், செட்டித்தெரு
-
கமலை சானப்பிரகாசரின் குரு
1500 - 1525
ஞானப்பிரகாசர், திருவொற்றியூர்
சிவஞான சித்தியார் பரபக்க உரை
திருவொற்றியூர் ஞானப்பிரகாசரின் குரு
1550 - 1575
ஞானாமிர்த உரையாசிரியர்
ஞானாமிர்த உரை
-
1575 - 1600
புலவர் பெயர் - த வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
தத்துவப் பிரகாசர், திருஆரூர்
தனிப்பாடல்
கிருஷ்ணதேவ ராயர்
1520 -1550
தத்துவப் பிரகாசர், திருஒற்றியூர்
சிவஞான சித்தியார் பரபக்க உரை
திருவொற்றியூர் ஞானப்பிரகாசரின் சீடர்
1550 - 1600
திருக்குருகைப் பெருமாள்
மாறனலங்காரம்
-
1530 - 1560
திருத்தோணியப்பர்
-
ஆரூர்த் தத்துவப் பிரகாசர்
1525 - 1550
திருமூல சித்தர்
திருமூல சித்தர் ஞானம்
-
1525 - 1550
திருமலை நாதர்
சிதம்பர புராணம்
மச்சி ஞானப்பிரகாசர்
1525 - 1550
திருக்களிற்றுப்படியார் பொழிப்புரை ஆசிரியர்
திருக்களிற்றுப்படியார் பொழிப்புரை
1575 - 1600
தினகர வெண்பா ஆசிரியர்
(நாகராசன்) தினகர வெண்பா
-
1575 - 1600
தையூர் உத்தண்டன் கோவை ஆசிரியர்
தையூர் உத்தண்டன் கோவை
தினகரன்
1575 - 1600
புலவர் பெயர் - ந வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
நந்தி சிவாக்கிர யோகி
சிவநெறிப் பிரகாச உரை
சிவாக்கிர யோகி
1575 -1600
நாககுமார காவிய ஆசிரியர்
நாககுமார காவியம்
-
1550 - 1575
நிரம்ப அழகிய தேசிகர்
சேது புராணம்
கமலை ஞானப்பிரகாசரின் சீடர்
1500 -1575
நீதி வெண்பா ஆசிரியர்
நீதி வெண்பா
-
1575 - 1600
புலவர் பெயர் - ப வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
பரகால நல்லான்
ரகஸ்யத்ரையம்
-
1575 -1600
பரஞ்சோதி
சிதம்பரப் பாட்டியல்
கச்சி ஞானப்பிரகாசர் 2
1520 -1545
பிள்ளை லோகஞ் சீயர்
இராமானுசார்ய திவ்விய சரிதை
-
1525 - 1550
பழனிக்கோவை ஆசிரியர்
பழனிக்கோவை
-
1500 - 15215
புலவர் பெயர் - ம, ர வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
மண்டல புருடர்
சூடாமணி நிகண்டு
கிருஷ்ணதேவராயர்
1500 -1550
மறைஞான சம்பந்தர்
சிவதருமோத்திரம், சைவ சமய நெறி
-
1550 - 1560
மறைஞான தேசிகர்
சிலஞான சித்தியார் பரபக்க உரை
மறைஞான சம்பந்தரின் சீடர்
1550 - 1575
மூவர் அம்மானை ஆசிரியர்
மூவர் அம்மானை
-
1550 - 1575
ரேவண சித்தர்
அகராதி நிகண்டு
-
1575 - 1600
புலவர் பெயர் - வ வரிசை[ தொகு ]
புலவர் பெயர்
நூல்
உடன் காலத்தவர்
புலவர் காலம்
வரகுண ராம பாண்டியர்
இலிங்க புராணம், வாயு சங்கிதை
அதிவீர ராமர் முதலானோர்
1550 1590
வரதுங்க ராம பாண்டியர்
பிரமோத்தர காண்டம்
அதிவீர ராமர் முதலானோர்
1550 - 1590
வலிவல மும்மணிக்கோவை ஆசிரியர்
வலிவல மும்மணிக்கோவை
1500 - 1525
வீரன் ஆக கவிராயன்
அரிச்சந்திர புராணம்
அதிவீர ராமர்
1500 - 1525
அச்சிடப்பட்ட தமிழ் நூல்கள்[ தொகு ]
↑ மு. அருணாசலம் , தமிழ் இலக்கிய வரலாறு - 16 ஆம் நூற்றாண்டு - பாகம் 3 - பக்கம் 320 முதல் 323