1526
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1526 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1526 MDXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1557 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2279 |
அர்மீனிய நாட்காட்டி | 975 ԹՎ ՋՀԵ |
சீன நாட்காட்டி | 4222-4223 |
எபிரேய நாட்காட்டி | 5285-5286 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1581-1582 1448-1449 4627-4628 |
இரானிய நாட்காட்டி | 904-905 |
இசுலாமிய நாட்காட்டி | 932 – 933 |
சப்பானிய நாட்காட்டி | Daiei 6 (大永6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1776 |
யூலியன் நாட்காட்டி | 1526 MDXXVI |
கொரிய நாட்காட்டி | 3859 |
1526 (MDXXVI) ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 14 - புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்சிற்கும் பிரான்சின் முதலாம் பிரான்சிற்கும் இடையில் மாட்ரிட் நகரில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- ஏப்ரல் 21 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
- ஜூலை 24 - மிலான் நகர் இசுப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.
- ஆகஸ்ட் 29 - துருக்கிய இராணுவம் ஹங்கேரிய இராணுவத்தைத் தோற்கடித்ததில், ஹங்கேரியின் இரண்டாம் லூயி மன்னன் கொல்லப்பட்டான்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- நவம்பர் 5 - டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)
1526 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ R. J. Knecht (26 April 1984). Francis I. Cambridge University Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-27887-4.
- ↑ L. P. Harvey, Muslims in Spain, 1500 to 1614 (University of Chicago Press, 2005) p.94
- ↑ Roger B. Merriman, Suleiman the Magnificent, 1520–1566 (Read Books, 2007) p.129 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4067-7272-0