ஹொங்கொங்கில் மறைந்துபோன தீவுகள் பட்டியல்
Appearance
ஹொங்கொங்கில் மறைந்துபோன தீவுகள் என்பது ஹொங்கொங்கில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய நிலப் புனரமைப்புத் திட்டங்களின் போது, தீவுகளை ஒன்றிணைத்தும், பெருநிலப்பரப்புடன் ஒன்றிணைத்தும் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளால், ஹொங்கொங் புவியியல் அமைவில் இருந்து மறைந்துவிட்ட தீவுகளைக் குறிக்கும். இவற்றை முன்னாள் தீவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அத்துடன் தொடர்ந்து இதுபோன்ற நிலப்புனரமைப்பு திட்டங்கள் தொடர்வதால், எதிர்வரும் காலங்களில் மேலும் பல தீவுகள் மறைந்துவிடும் என அறியப்படுகிறது.
தற்போதைக்கு ஹொங்கொங்கில் புவியியல் ரீதியாக மறைந்துவிட்ட தீவுகளின் பட்டியல்:
முன்னாள் தீவுகளின் பட்டியல்
[தொகு]- கெல்லட் தீவு
- கல்லுடைப்பான் தீவு
- ஹொய் சம் தீவு
- கால்வாய் பாறைத் தீவு
- சிங் சாவ் தீவு
- மொங் சாவ் தீவு
- சவ் சாய் தீவு
- ஞா யிங் சாவ் தீவு
- லாம் ச்சாவ் தீவு
- இறம்சே பாறைத் தீவு
- ஹொங்கொங் உச்சித் தீவு
- யுன் சாவ் சாய் தீவு
- லா காவ் சாவ் தீவு
- கால்வாய் பாறை தீவு
- பட் டொங் சாவ்
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]![]() |
ஒங்கொங்:விக்கிவாசல் |
- Islands District Council website பரணிடப்பட்டது 2003-08-08 at the வந்தவழி இயந்திரம்
- Islands and peninsulas of Hong Kong பரணிடப்பட்டது 2010-09-15 at the வந்தவழி இயந்திரம்