உள்ளடக்கத்துக்குச் செல்

ஹொங்கொங்கில் உள்ள தீவுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் பட்டியல்கள்
பட்டியல்கள்

நூலகங்கள்
தீவுகள்
மறைந்தத் தீவுகள்
தீபகற்பங்கள்
மாவட்டங்கள்
குடாக்கள்
பாலங்கள்
பூங்காக்கள்
மேம்பாலங்கள்
சிறைகள்
நகரகங்கள்
தொடருந்தகங்கள்
சுரங்கப்பாதைகள்
தூதரங்கள்

ஹொங்கொங்

ஹொங்கொங் விக்கிவாசல்

தொகு


ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதி 263 தீவுகளையும் கவுலூன் தீபகற்பம் எனும் பெரு நிலப்பரப்பையும் உள்ளடக்கியதாகும். இதில் மிகப்பெரிய தீவு, லந்தாவு தீவு ஆகும். இரண்டாவது பெரிய தீவு ஹொங்கொங் தீவு ஆகும். இதில் அப் லெய் சாவ் எனும் தீவு உலகில் மக்கள் அடர்த்திமிக்க தீவுகளில் ஒன்றாகும்.[1]

அத்துடன் ஹொங்கொங்கில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய திட்டங்களான, கடலை நிரப்பியும், சில தீவுகளைத் தரைமட்டமாக்கியும், சில தீவுகளை பெருநிலப்பரப்போடு இணைத்தும் மேற்கொள்ளபடும் திட்டங்களினால், புவியியல் ரீதியாக ஹொங்கொங் வரைப்படத்தில் இருந்து மறைந்துப் போனத் தீவுகளும் பல உள்ளன. அவை ஹொங்கொங் வரைப்படத்தில் இருந்து மறைந்துப் போனத் தீவுகள் எனும் பெயர்களாக மட்டுமே தற்போது உள்ளன.

பிரித்தானியர் முதலில் ஹொங்கொங் தீவையே கைப்பற்றினர். அந்த தீவே வரலாற்று ரீதியாக அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கியது. அத்துடன் பிரித்தானிய குடியேற்றநாடாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, முதல் நகரமயமாக்கல் பகுதியாகவும் ஹொங்கொங் தீவின் விக்டோரியா நகரம் பகுதியே விளங்கியது. இதன் காரணமாக ஹொங்கொங் தீவைத் தவிர மற்றையத் தீவுகளை எல்லாம் வெளிப்புறத் தீவுகள் எனும் சொற்பயன்பாடு புழக்கத்தில் உள்ளது.

அத்துடன் ஹொங்கொங் ஆட்சிபரப்பில் மாவட்டங்கள் 18 உள்ளன. இதில் ஒரு மாவட்டத்தின் பெயர் தீவுகள் மாவட்டம் ஆகும். இங்கே "தீவுகள் மாவட்டங்கள்" எனும் சொல்லானது, ஹொங்கொங்கில் உள்ள எல்லா தீவுகளையும் உள்ளடக்கி ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டதாக தவறாக நினைப்போர் உள்ளனர். ஆனால் "தீவுகள் மாவட்டம்" எனும் மாவட்டத்தில் சில தீவுகள் மட்டுமே உள்ளன. பல தீவுகள் பிற மாவட்ட அலகுகளுக்குள் உள்ளது. அதில் ஹொங்கொங் தீவு நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவுகளின் பட்டியல்

[தொகு]
  • அ சாவ் (A Chau)
  • அ சாவ் வடக்கு (A Chau North)
  • அடாமஸ்டா பாறை (Adamasta Rock)
  • அப் சாவ் மெய் பக் டுன் பய் (Ap Chau Mei Pak Tun Pai) - North
  • அப் சாவ் பக் டுன் பய் (Ap Chau Pak Tun Pai) - North
  • அப் சாவ் (Ap Chau) ((Robinson Island)
  • அப் லெய் சாவ் (Ap Lei Chau)
  • அப் லெய் பய் (Ap Lei Pai)
  • அப் லோ சுன் (Ap Lo Chun)
  • அப் டன் பய் (Ap Tan Pai)
  • அப் டாவ் பய் (Ap Tau Pai)
  • குடா தீவு (Bay Islet)
  • உடைப்பான் படை (Breaker Reef)
  • பன் பெய் சாவ் (Bun Bei Chau) - Sai Kung
  • பன் சா பெய் (Bun Sha Pai) - Tai Po
  • சா க்வோ சாவ் (Cha Kwo Chau) - Islands
  • சா யுவி பய் (Cha Yue Pai) - Sai Kung
  • சாம் பய் (Cham Pai) - Tai Po
  • சாம் பய் (Cham Pai) - Sai Kung
  • சாம் டாவ் சாவ் (Cham Tau Chau) - Sai Kung
  • சாப் மோ சாவ் (Chap Mo Chau) - North
  • சாவ் சாய் கொக் (Chau Tsai Kok) - Tai Po
  • சாவ் சாய் (Chau Tsai) - Sai Kung
  • சீ லெய் பய் (Che Lei Pai) - Tai Po
  • செக் சாவ் (Chek Chau) - Tai Po
  • செக் லப் கொக் (Chek Lap Kok)
  • செங் சாவ் (Cheung Chau) - Islands
  • செங் செக் சுயி (Cheung Shek Tsui) - North
  • செங் சொக் (Cheung Sok) - Tsuen Wan
  • செங் சுயி சாவ் (Cheung Tsui Chau) - Sai Kung
  • சிங் சாவ் (Ching Chau) - Sai Kung
  • கொனிக் தீவு (Conic Island) - Sai Kung
  • டக்லஸ் பாறை (Douglas Rock) - Islands
  • மட்டத் தீவு (Flat Island) - Tai Po
  • பூ செக் சாவ் (Fo Shek Chau) - Sai Kung
  • பூ சியூ பய் (Fo Siu Pai)- Sai Kung
  • பூ வொங் சாவ் (Fu Wong Chau) - North
  • பன் சாவ் (Fun Chau) - North
  • பச்சை தீவு (Green Island) - Central & Western
  • ஹின் பை (Hin Pai) - Tai Po
  • ஹொக் சாய் பய் (Hok Tsai Pai) - Sai Kung
  • ஹுங் பய் (Hung Pai) - North
  • கை சாவ் (Kai Chau) - Sai Kung
  • கட் ஓ (Kat O or Crooked Island) - North
  • கௌ பெய் சாவ் (Kau Pei Chau) - Southern
  • கௌ சய் சாவ் (Kau Sai Chau) - Sai Kung
  • கௌ யீ சௌ (Kau Yi Chau) - Islands
  • கியூ டாவ் (Kiu Tau) - Sai Kung
  • கியூ சுயி சாவ் (Kiu Tsui Chau or Sharp Island) - Sai Kung
  • கோ பய் (Ko Pai) - North
  • கொக் டய் பய் (Kok Tai Pai) - North
  • கவுலூன் பாறை (Kowloon Rock) - Kowloon City
  • குங் சாவ் (Kung Chau) - Tai Po
  • குவுன் சாம் வான் (Kwun Cham Wan) - Sai Kung
  • குவுன் சாய் (Kwun Tsai) - Sai Kung
  • லக் லெய் சாய் (Lak Lei Tsai) - Sai Kung
  • லாமா தீவு (Lamma Island) - Islands
  • லான் சுன் பெய் (Lan Shuen Pei) - North
  • லான் டாவ் பய் (Lan Tau Pai) - Sai Kung
  • லந்தாவு தீவு (Lantau Island) - Islands
  • லெப் சப் சாவ் (Lap Sap Chau) - Sai Kung
  • லெங் சுன் வான் (Leung Shuen Wan or High Island) - Sai Kung
  • சிறிய பசுமை தீவு (Little Green Island) - Central & Western
  • லோ சாவ் (Lo Chau) - Southern
  • லோ சி பய் (Lo Chi Pai) - North
  • லோ சி பய் (Lo Chi Pai) - Sai Kung
  • லோ பூ டியூ பய் (Lo Fu Tiu Pai) - Sai Kung
  • லோ சுவி பய் (Lo Shue Pai) - Eastern
  • லோவ் பாறை (Loaf Rock) - Islands
  • லுக் சாவ் (Luk Chau) - Islands
  • லுங் க்வூ சாவ் (Lung Kwu Chau) - Tuen Mun
  • லுங் சான் பய் (Lung Shan Pai) - Southern
  • லுங் சுவென் பய் (Lung Shuen Pai) - Sai Kung
  • லுட் சாவ் (Lut Chau) - Yuen Long
  • மா சி சாவ் (Ma Shi Chau) - Tai Po
  • மா சாட் பய் (Ma Tsai Pai) - Sai Kung
  • மா வான் தீவு (Ma Wan) - Tsuen Wan
  • மா யன் பய் (Ma Yan Pai) - Tai Po
  • சஞ்சிகைத் தீவு (Magazine Island) - Southern
  • மய் பய் (Mei Pai) - Islands
  • மையத் தீவு (Middle Island) - Southern
  • மொங் சாவ் சாய் (Mong Chau Tsai) - Sai Kung
  • நிலா தீவு (Moon Island) - Tai Po
  • முக் யுவி சாவ் (Muk Yue Chau) - Sai Kung
  • நாம் பங் சாவ் (Nam Fung Chau) - Sai Kung
  • இங் பன் சாவ் (Ng Fan Chau) - Southern
  • இங்கா யிங் பய் (Nga Ying Pai) - Sai Kung
  • இங்காம் ஹாவ் செக் (Ngam Hau Shek) - Tsuen Wan
  • இங்கான் சாவ் (Ngan Chau) - Islands
  • இங்காவ் சுபுய் (Ngau Sh Pui) - Sai Kung
  • இங்காவ் டாவ் பய் (Ngau Tau Pai) - Sai Kung
  • இங்காவ் மெய் சாவ் (Ngo Mei Chau, Crescent Island) - North
  • நைன்பின் குழு தீவுகள் (Ninepin Group) - Sai Kung
    • கொங் டாவ் பய் (Kong Tau Pai)
    • லுங் சுன் பய் (Lung Shuen Pai)
    • வடக்கு நைன்பின் தீவு (North Ninepin Island)
    • சய் சாவ் மெய் (Sai Chau Mei)
    • சுய் லோங் சாவ் (Shue Long Chau)
    • டய் சாவ் (Tai Chau)
    • டய் சாவ் மெய் (Tai Chau Mei)
    • சுன் சாவ் சாய் (Tuen Chau Chai)
  • பக் சாவ் (Pak Chau, Tree Island) - Tuen Mun
  • பக் கா சாவ் (Pak Ka Chau) - North
  • பக் மா சுயி பய் (Pak Ma Tsui Pai) - Sai Kung
  • பக் பய் (Pak Pai) - Sai Kung
  • பக் சா சாவ் வட்டத் தீவு (Pak Sha Chau, Round Island) - North
  • பக் சா சாவ் (Pak Sha Chau, White Sand Island) - Sai Kung
  • பட் கா சாவ் (Pat Ka Chau) - North
  • சிகரக் குன்று தீவு (Peaked Hill) - Islands
  • முத்து தீவு (Pearl Island) - Tuen Mun
  • பெங் சாவ் (Peng Chau) - Islands
  • பின் சாவ் (Pin Chau) - Sai Kung
  • பிங் சாவ் (Ping Chau) - Tai Po
  • பிங் மின் சாவ் (Ping Min Chau) - Sai Kung
  • போ பின் சாவ் (Po Pin Chau) - Sai Kung
  • போ டொய் தீவுகள் (Po Toi Islands)
  • போ யுவ் பய் (Po Yue Pai) - Sai Kung
  • புன் சான் செக் (Pun Shan Shek) - Tsuen Wan
  • பிரமிட் பாறை (Pyramid Rock) - Sai Kung
  • வட்டத் தீவு (Round Island) - Southern
  • சய் அப் சாவ் (Sai Ap Chau) - North
  • சம் பய் (Sam Pai) - Sai Kung
  • சம் புய் சாவ் (Sam Pui Chau) - Tai Po
  • சா சாவ் (Sha Chau) - Tuen Mun
  • சா பய் (Sha Pai) - North
  • சா பை (Sha Pai) - Tai Po
  • சா டொங் ஹாவ் (Sha Tong Hau, Bluff Island) - Sai Kung
  • சம் சுயி பய் (Sham Shui Pai) - Islands
  • சாவ் கெய் பய் (Shau Kei Pai) - North
  • செக் சாவ் (Shek Chau) - Sai Kung
  • செக் க்வூ சாவ் (Shek Kwu Chau) - Islands
  • செக் ங்காவ் சாவ் (Shek Ngau Chau) - Tai Po
  • நிழலகத் தீவு (Shelter Island) - Sai Kung
  • சுங் பய் (Sheung Pai) - North
  • சுய் சாம் சுயி பய் (Shui Cham Tsui Pai) - North
  • சுயி பய் (Shui Pai) - Islands
  • சியு காவ் யீ சாவ் (Siu Kau Yi Chau) - Islands
  • சியு நிம் சாவ் (Siu Nim Chau) - North
  • சியு சான் சாவ் (Siu Tsan Chau) - Sai Kung
  • சோகோ தீவுகள் (Soko Islands) - Islands
    • செங் முக் டாவ் (Cheung Muk Tau)
    • கோ பய் (Ko Pai)
    • லுங் சுன் பய் (Lung Shuen Pai)
    • மா சாவ் (Ma Chau)
    • செக் சாவ் (Shek Chau)
    • சியு அ சாவ் (Siu A Chau)
    • டய் அ சாவ் (Tai A Chau)
    • டாவ் லோ சாவ் (Tau Lo Chau)
    • வான் ஹவ் சாவ் (Wan Hau Chau)
    • யுன் சாவ் (Yuen Chau)
    • யுன் கொங் சாவ் (Yuen Kong Chau)
  • செங்குத்து தீவு (Steep Island) - Sai Kung
  • சூரியொளி தீவு (Sunshine Island) - Islands
  • டா ஹோ பய் (Ta Ho Pai) - North
  • டய் சாவ் (Tai Chau) - Sai Kung
  • டய் லெய் (Tai Lei) - Islands
  • டய் நிம் சாவ் (Tai Nim Chau) - North
  • டய் ஓ தீவு(Tai O) - Islands
  • டய் பய் (Tai Pai) - Sai Kung
  • டய் டாவ் சாவ் (Tai Tau Chau) - Sai Kung
  • டய் டாவ் சாவ் (Tai Tau Chau) - Southern
  • டய் சான் சாவ் (Tai Tsan Chau) - Sai Kung
  • டாங் சாவ் (Tang Chau) - Tai Po
  • டாங் லுங் சாவ் தீவு(Tang Lung Chau) - Tsuen Wan
  • டப் முன் சாவ் தீவு (Tap Mun Chau) Grass Island - Tai Po
  • டாவ் சாவ் (Tau Chau) - Southern
  • சகோதரத் தீவுகள் (The Brothers)
    • சியு மோ டோ (Siu Mo To)
    • டய் மோ டோ (Tai Mo To)
    • டிசு கான் சாவ் (Tsz Kan Chau)
  • டிட் சாம் சாவ் (Tit Cham Chau) - Sai Kung
  • டிட் சுவி பய் (Tit Shue Pai) - Tai Po
  • டியூ சுங் சாவ் தீவு (Tiu Chung Chau, Jin Island) - Sai Kung
  • டியூ சுங் பய் (Tiu Chung Pai) - Sai Kung
  • டொங் ஹாவ் பய் (Tong Hau Pai) - Sai Kung
  • நகரத் தீவு (Town Island) - Sai Kung
  • டிரிகோ தீவு (Trio Island) - Sai Kung
  • சிம் சாவ் குழு தீவுகள் (Tsim Chau Group) - Sai Kung
    • டய் சாவ் (Tai Chau)
    • சிம் சாவ் (Tsim Chau)
  • சிங் சாவ் (Tsing Chau) - North
  • சிங் யூ தீவு (Tsing Yi Island) - Kwai Tsing
  • சுயி பய் (Tsui Pai) - Islands
  • சுன் டாவ் சாவ் (Tuen Tau Chau) - Sai Kung
  • டுங் லுங் சாவ் (Tung Lung Chau) - Sai Kung
  • டுங் சாம் சாவ் (Tung Sam Chau) - Sai Kung
  • வை சாவ் பய் (Wai Chau Pai) - Tai Po
  • வை கப் பய் (Wai Kap Pai) - Sai Kung
  • வங் சாவ் (Wang Chau) - Sai Kung
  • வங் பய் (Wang Pai) - Sai Kung
  • வோ செங் சாவ் (Wo Sheung Chau) - Sai Kung
  • வொங் மாவ் சாவ் (Wong Mau Chau) - Sai Kung
  • வொங் நய் சாவ் சாய் (Wong Nai Chau Tsai) - Sai Kung
  • வொங் நய் சாவ் (Wong Nai Chau) - North
  • வொங் நய் சாவ் (Wong Nai Chau) - North
  • வொங் நய் சாவ் (Wong Nai Chau) - Sai Kung
  • வொங் வான் சாவ் (Wong Wan Chau, Double Island) - North
  • வொங் வான் பய் (Wong Wan Pai) - Sai Kung
  • வொங் யீ சாய் (Wong Yi Chai) - Sai Kung
  • வூ சாவ் (Wu Chau) - North
  • வூ சாவ் (Wu Chau) - Tai Po
  • வூ பய் (Wu Pai) - North
  • வூ யிங் பய் (Wu Yeung Chau Pai) - North
  • வூ யிங் பய் (Wu Ying Pai) - Islands
  • யன் சாவ் (Yan Chau) - North
  • யவ் லுங் கொக் (Yau Lung Kok) - Sai Kung
  • யெங் சாவ் (Yeung Chau) - North
  • யெங் சாவ் (Yeung Chau) - Tai Po
  • யெங் சாவ் (Yeung Chau, Sheep Island) - Sai Kung
  • யிங் லோங் பய் (Yi Long Pai) - Islands
  • யீ பய் (Yi Pai) - Sai Kung
  • யிம் டின் சாய் (Yim Tin Tsai) - Tai Po
  • யிம் டின் சாய் (Yim Tin Tsai, Little Salt Field) - Sai Kung
  • யுன் கொங் சாவ் (Yuen Kong Chau) - Sai Kung

பெரியத் தீவுகள்

[தொகு]

ஹொங்கொங் சிறப்பு ஆட்சி நிர்வாகப் பரப்புக்குள் 263 தீவுகள் இருந்தாலும், கீழுள்ள 18 தீவுகள் மட்டுமே பரப்பளவில் பெரியத் தீவுகளாகும். ஏனையவை ஒரு சதுர மீட்டருக்கும் குறைவான நிலப்பரப்பளவை மட்டுமே கொண்டவைகளாகும்.

தீவு பெயர் பரப்பளவு
லந்தாவு தீவு 146.38 கி.மீ
ஹொங்கொங் தீவு 80.4 கி.மீ
லாமா தீவு 13.55 கி.மீ
செக் லொப் கொக் தீவு 12.70 கி.மீ
சிங் யீ திவு 10.25 கி.மீ
கவ் சாய் சாவ் தீவு 6.69 கி.மீ
போ டொய் தீவு 3.69 கி.மீ
செங் சாவ் தீவு 2.45 கி.மீ
டுங் லுங் சாவ் தீவு 2.42 கி.மீ
கட் ஓ தீவு 2.35 கி.மீ
வொங் வான் சாவ் தீவு (இரட்டைத் தீவு) 2.13 கி.மீ
ஹெய் லிங் சாவ் தீவு 1.69 கி.மீ
டப் மூன் சாவ் தீவு (பசுமை தீவு) 1.69 கி.மீ
அப் லெய் சாவ் தீவு 1.30 கி.மீ
டய் அ சாவ் தீவு 1.19 கி.மீ
பிங் சாவ் தீவு 1.16 கி.மீ
பெங் சாவ் தீவு 0.98 கி.மீ
மா வான் தீவு 0.96 கி.மீ

மேற்கோள்கள்

[தொகு]
ஒங்கொங்:விக்கிவாசல்
  1. "ஹொங்கொங் பல்கலைக்கழகம்". Archived from the original on 2011-01-23. பார்க்கப்பட்ட நாள் 2011-02-06.

வெளியிணைப்புகள்

[தொகு]