ஹனி பெஞ்சமின்
Appearance
ஹனி பெஞ்சமின் | |
---|---|
கொல்லம் மேயர் | |
முன்னையவர் | பிரசன்னா ஆர்னஸ்ட் |
தொகுதி | வடக்கும்பகம், கொல்லம் நகர மாநகராட்சி (Ward No:9) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கொல்லம் |
அரசியல் கட்சி | இந்தியாவின் பொதுடைமை கட்சி |
துணைவர் | பெஞ்சமின் |
பிள்ளைகள் | ஹாமின் ஜே. பெஞ்சமின், சாண்ட்ரா ஜே. பெஞ்சமின் |
வாழிடம்(s) | 'சாண்ட்ரா டேல்', காவடிபுரம் நகர் -85, ஆசிரமம், கொல்லம்-02 |
ஹனி பெஞ்சமின் கொல்லம் நகரத்தின் 5 வது மேயா் ஆவாா். அவர் ஒரு சிபிஐ கட்சி யின் உறுப்பினர் மற்றும் கொல்லம் நகர அரசியல்வாதி ஆவாா். காெல்லம் நகரத்தின் முதல் சிபிஐ மேயர் ஆவாா்.[1][2][3][4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Honey Benjamin New Mayor of Kollam". TNIE. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "Women's police station opened in Kollam". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "1,000 dogs to be sterilised in 90 days". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "Kollam Pooram draws huge crowds". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.