உள்ளடக்கத்துக்குச் செல்

சூசீவித்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸூசிவித்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூசீவித்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து எட்டாவது
தாண்டவம்

சூசீவித்தம் அல்லது ஸூசிவித்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து எட்டாவது கரணமாகும்.

சூசிபாதமாக நின்று, வலது கையை இடுப்பிலும், இடது கையை மார்பிலும் அமைத்து நின்று ஆடுவது சூசீவித்தமாகும்.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசீவித்தம்&oldid=3245693" இலிருந்து மீள்விக்கப்பட்டது