உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலா தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.

நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல் மெல்ல தாண்டவமாடுவது உன்மத்த தாண்டவமாகும். [1]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_தாண்டவம்&oldid=3547899" இலிருந்து மீள்விக்கப்பட்டது