வீரன் அகம்படி பெரு வண்ணார்
Appearance
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (சூன் 2024 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
வீரன் அகம்படி பெரும் வண்ணார் (Veran perum Agambadiyar). இவர் 1216 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் இராஜராஜ சோழன் அவர்களது ஆட்சியில் படைத்தளபதியாக பணியாற்றியவர். இவர் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி (வண்ணார் குலத்தில்) வட்டத்தில் பிறந்தார் என வரலாற்று சான்றுகள் கூறுகிறது. இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் 262/1917 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ agampadiperuvannar. Archived from the original on 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2022-01-21.