உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வீரன் அகம்படி பெரு வண்ணார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருவம்ச அகமுடையார்[தொகு]

அகமுடையார் குல அகம்படி பெரு வண்ணார் இதில் அகமுடையார் என்பதே சாதி.... அகம்படி பெரு வண்ணார் என்பது அவருடைய பெயர் சேவகப்பெற்று வந்தார் என்பது அவர் செய்த போர் தொழில்.... இந்த கல்வெட்டானது அகமுடையார்களுடையது... வண்ணார்களுக்கு அகம்படியர் என்பது பட்டமும் இல்லை வண்ணார்களின் சாதியிலும் இல்லை என்பதே உண்மை... [பயனர்:குருகுலராயன்.ம.சூரியவர்மன்|குருகுலராயன்.ம.சூரியவர்மன்]] (பேச்சு) 19:04, 13 சூன் 2024 (UTC)[பதிலளி]

வீரன் அகம்படி பெரு வண்ணார்[தொகு]

+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
'''வீரன் அகம்படி பெரு வண்ணார்''' (''Veran Agambadi Peru Vannar'') என்பவர் [[வண்ணார்]] சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் படைத்தளபதி ஆவார். இவர் 1216 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற [[மூன்றாம் இராஜராஜ சோழன்]] அவர்களது ஆட்சியில் படைத்தளபதியாக பணியாற்றியவர். மூன்றாம் இராஜராஜ சோழனின் வென்ற போர்களில் இவர்தான் தலைமை தாங்கினார். இவர் [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் [[மன்னார்குடி]] வட்டத்தில் பிறந்தார் என வரலாற்று சான்றுகள் கூறுகிறது. இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் 262/1917 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


== மேற்கோள்கள் ==

2409:408D:3E1B:A71D:3DA3:CCA9:4235:A9DA 12:19, 24 சூன் 2024 (UTC)[பதிலளி]