உள்ளடக்கத்துக்குச் செல்

வி. கே. சிறீகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடாளுமன்ற உறுப்பினர்
வி. கே. சிறீகண்டன்
V. K. Sreekandan
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019 (2019-05-23)
முன்னையவர்எம். பி. ராஜேஷ்
தொகுதிபாலக்காடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 பெப்ரவரி 1970 (1970-02-27) (அகவை 54)
திருச்சூர், கேரளம், இந்தியா [1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கே.ஏ. துளசி

வி. கே. சிறீகண்டன் (V. K. Sreekandan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வெள்ளாளத் கொச்சுகிருட்டிணன் நாயர் சிறீகண்டன் என அழைக்கப்படும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான[2] இவர் பாலக்காடு மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவருமாவார்.[3] சிறீகண்டன் இந்தியாவின் 17ஆவது மக்களவையின் பாலக்காடு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாலக்கோடு தொகுதியில் ஐக்கிய சனநாயக முன்னணியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Loksabha.nic.in
  2. Team, DNA Web (23 May 2019). "Palakkad Lok Sabha Election Results 2019 Kerala: Congress's VK Sreedharan defeats CPM incumbed MB Rajesh". DNA India.
  3. "'Palakkad is as much a Congress bastion as LDF': UDF candidate VK Sreekandan to TNM". The News Minute. 2019-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
  4. "Kerala: Congress-led front leads in 19 seats; Rahul Gandhi ahead in Wayanad". Press Trust of India. 23 May 2019 – via Business Standard.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._சிறீகண்டன்&oldid=3814460" இலிருந்து மீள்விக்கப்பட்டது