உள்ளடக்கத்துக்குச் செல்

விழித்தெழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழித்தெழு
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஏ. தமிழ்செல்வன்
தயாரிப்புசிஎம். துரை ஆனந்து
கதைஏ. தமிழ்செல்வன்
இசைநல்ல தம்பி
நடிப்பு
ஒளிப்பதிவுஇனிய கதிரவன்
சம்பத் குமார். ஏ
படத்தொகுப்புஎஸ். ஆர். முத்துகுமரன்
கலையகம்ஆதவன் சினி கிரியேஷன்சு
வெளியீடுமார்ச்சு 3, 2023 (2023-03-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விழித்தெழு (Vizhithelu) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும் . இப்படத்தில் அசோக் குமார், காயத்திரி ரேமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பில்லி முரளி, சேலம் சரவணன், சரவண சக்தி, பருத்திவீரன் சுஜாதா, வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2023 மார்ச் 3 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

கதைச்சுருக்கம்

[தொகு]

இப்படம் இணையதள சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இணைய மோசடியின் கருப்பொருளைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

படத்தின் முன்னோட்டத்தை நக்கீரன் தொகுப்பாளர் நக்கீரன் கோபாலனும் [4]இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் வெளியிட்டனர். [5] படத்தின் இசை வெளியீடு 2023 சனவரி 12 அன்று நடைபெற்றது [6]

வரவேற்பு

[தொகு]

இப்படம் 2023 மார்ச் 3 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தினத்தந்தியின் ஒரு விமர்சகர், இயக்குநர் தமிழ்ச் செல்வன் ஒரு பொறுப்புணர்வுடன் கதையைச் சொல்கிறார் என்றும், இணைய மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் என்றும் எழுதினார். [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மலர், மாலை (2022-12-08). "ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் 'விழித்தெழு' திரைப்படம்". www.maalaimalar.com. Archived from the original on 2023-03-07. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  2. Dinamalar (2022-12-08). "ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான படம் | Vizhithelu movie to speak about Online gambling". தினமலர் - சினிமா. Archived from the original on 2023-03-07. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  3. "'Vizhithelu' is an awareness film, says director Tamilchelvan - Exclusive". The Times of India இம் மூலத்தில் இருந்து 2023-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230309061721/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vizhithelu-is-an-awareness-film-says-director-tamilchelvan-exclusive/articleshow/98312505.cms?from=mdr. 
  4. "'விழித்தெழு' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர்" (in ஆங்கிலம்). 2023-01-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  5. "ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'விழித்தெழு'!". பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  6. "'விழித்தெழு' படத்தின் இசை வெளியீடு" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  7. தினத்தந்தி (2023-03-07). "விழித்தெழு: சினிமா விமர்சனம்". பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழித்தெழு&oldid=3819679" இலிருந்து மீள்விக்கப்பட்டது