வின்சர் மாளிகை
Appearance
வின்சர் மாளிகை | |
---|---|
![]() | |
நாடு | ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய இராச்சியம் |
தாயில்லம் | சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தா அரச குடும்பம் |
நிறுவிய ஆண்டு | 17 சூலை 1917 |
நிறுவனர் | ஜோர்ஜ் V |
தற்போதைய தலைவர் | சார்லசு III |
வின்சர் மாளிகை என்பது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற காமன்வெல்த் பிரதேசங்களின் ஆட்சியின் அரச குடும்பத்தின் பெயர் ஆகும். வின்சர் வம்சாவழியினர் ஜெர்மனி தந்தையர் வம்சாவழியினர் ஆவர். இன்று வரை ஐந்து தலைமுறையாக ஐக்கிய இராச்சியத்தின் அரச அரசியர்களை கொண்டுள்ளது.[1][2]
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ இணயத்தளம்
- Elizabeth II: Modern Monarch
- The official YouTube channel
- அரச பீடத்தில் 63 ஆண்டுகள் -- பிரித்தானிய வரலாற்றில் இடம்பெறும் இரண்டாம் எலிசபத் (படத்தொகுப்பு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dailymail.co.uk/femail/article-4252686/How-House-Windsor-born.html
- ↑ McGuigan, Jim (2001). "British identity and 'people's princess'". The Sociological Review 48 (1). doi:10.1111/1467-954X.00200. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1467-954X.00200/pdf. பார்த்த நாள்: 7 June 2013.