விக்னேஷ் சிவன்
Appearance
விக்னேஷ் சிவன் | |
---|---|
பிறப்பு | 18 செப்டம்பர் 1985 சென்னை, தமிழ்நாடு, ![]() |
பணி | திரைப்பட இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | நயன்தாரா |
விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அதிகமாக பணியாற்றி வருகிறார்.
குடும்ப வாழ்க்கை
[தொகு]விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.[1] இவர்கள் 2021 இல் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்து, 2022 சூன் 9 அன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் திருமணம் செய்து கொண்டனர்.[2]
திரைப்பட விபரம்
[தொகு]இயக்குநராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பங்காற்றியது | குறிப்புகள் | |||
---|---|---|---|---|---|---|
இயக்கம் | திரைக்கதை | நடிகர் | கதாபாத்திரம் | |||
2007 | சிவி | ![]() |
![]() |
![]() |
கிருஷ்ணனின் நண்பன் | பெயரிடப்படாத கதாபாத்திரம் |
2012 | போடா போடி | ![]() |
![]() |
![]() |
அவராகவே | சிறப்புத் தோற்றம் |
2014 | வேலையில்லா பட்டதாரி | ![]() |
![]() |
![]() |
விக்னேஷ் | |
2015 | நானும் ரவுடி தான் | ![]() |
![]() |
![]() |
||
2018 | தானா சேர்ந்த கூட்டம் | ![]() |
![]() |
![]() |
பாடலாசிரியராக
[தொகு]இதர பங்களிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "To Birthday Girl Nayanthara, With Love From Boyfriend Vignesh Shivan". NDTV.com. Retrieved 2020-11-20.
- ↑ "Nayanthara and Vignesh Shivan Wedding LIVE UPDATES: Couple officially married now; SRK & Rajinikanth arrive". PINKVILLA (in ஆங்கிலம்). 2022-06-08. Retrieved 2022-06-09.
வெளி இணைப்புகள்
[தொகு]