உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிரமன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிரமன்
பிறப்புசுப்பராயர் வேம்பு
(1928-03-19)19 மார்ச்சு 1928
சென்னை
இறப்பு1 திசம்பர் 2015(2015-12-01) (அகவை 87)
சென்னை
பணிஎழுத்தாளர், ஊடகவியலாளர்
பெற்றோர்சுப்பராயர்,
இலட்சுமி அம்மாள்

விக்கிரமன் (Vikiraman, 19 மார்ச் 1928 - 1 திசம்பர் 19) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சென்னையில் இவர் பிறந்தார். முதலில், வேம்பு என்ற தனது இயற்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்ற புனைபெயரில் எழுதினார்.[1]அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[2] 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3] வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

ஆக்கங்கள்

[தொகு]
  1. இதயபீடம்
  2. உதயசந்திரன்
  3. கன்னிக்கோட்டை இளவரசி, 1988, 120 பக்கங்கள்
  4. சித்திரவள்ளி
  5. நந்திபுரத்து நாயகி
  6. பரிவாதினி
  7. பாண்டியன் மகுடம்
  8. யாழ் நங்கை
  9. பராந்தகன் மகள்
  10. வந்தியத்தேவன் வாள்

இறப்பு

[தொகு]

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று காலமானார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-07. Retrieved 2013-09-15.
  2. "எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக விக்ரமன் தேர்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/Jul/11/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-29413.html. பார்த்த நாள்: 12 January 2025. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-28. Retrieved 2021-08-13.
  4. "https://www.vikatan.com/government-and-politics/56002-novelist-vikiraman-passed-away". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/56002-novelist-vikiraman-passed-away. பார்த்த நாள்: 12 January 2025. 


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரமன்_(எழுத்தாளர்)&oldid=4187092" இலிருந்து மீள்விக்கப்பட்டது