விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 11, 2012
Appearance
அகநாடுகள் பற்றி சில குழப்பங்கள் உள்ளதால் இதை இற்றைப்படுத்துவதில் கவனம் தேவை. விவரத்துக்கு பேச்சு:அகநாடுகள், பொதுவன் ஐயாவின் பேச்சு பக்கம்.
சங்ககாலம் என்ற வார்த்தையை எடுத்து விடுவது ஒரு வேளை சரியாக இருக்ககலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 03:49, 22 அக்டோபர் 2011 (UTC)