பேச்சு:அகநாடுகள்
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜனவரி 11, 2012 அன்று வெளியானது. |
இந்தத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் பெரும்பாலானவை சங்ககாலத்தவை அல்ல. இந்தத் தொகுப்பினைச் சங்கநூல் சான்றுகளின் அடிப்படையில் சங்ககாலத் தமிழக நாடுகள் என்றும், பிற்காலத் தமிழக நாடுகள் என்னும் பாகுபடுத்த வேண்டிய நிலை உள்ளது. சங்கநூல் சான்று இல்லாமல் இந்த நாட்டுப்பெயர்களைச் சங்ககால வரலாற்றில் சேர்த்தால் வரலாறு பொய்யானதாகிவிடும். --Sengai Podhuvan 00:59, 20 அக்டோபர் 2011 (UTC)