விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2024
Appearance
கூட்டு உழைப்பில் நடைபெற்ற / திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள்:
- கணித் தமிழ் மாநாட்டு நிகழ்வில் பரப்புரை செய்வது -
ஆயிற்று.
- பயிலரங்கு 2024 (திருநெல்வேலியில் முதல்முறையாக விக்கிப்பீடியா பயிலரங்கு நடத்துதல்)-
ஆயிற்று.
- விக்கிப்பீடியா:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024 நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024 நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.