விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல்
இங்கு உயிரியற் கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள், வேண்டுகோள் ஆகியவற்றைத் தொகுக்கலாம். ஆய்ந்து முடிவடைந்த சொற்கள் அகரவரிசைப்படி ஆவணப்படுத்தப்படும்; இது இலகுவில் சொற்களைத் தேடுவதற்கு உதவியாக அமைகின்றது. உதவிப்பக்கத்தில் சொல்லாக்கத்திற்குத் தேவைப்படக்கூடிய சில வழிமுறைகள் அறியலாம் அல்லது பரிந்துரைகளைப் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாக் கட்டுரையில் புதிய உயிரியற் சொற்களைச் சேர்ப்போர் இங்கே அவற்றிற்கான விளக்கம், சொற்பிறப்பு போன்றவற்றைப் பதியலாம்.
கலைச்சொல் ஒத்தாசை | மருத்துவம் | உயிரியல் | இயற்பியல் | வேதியியல் | கணிதம் | தொழில்நுட்பம் | சமூக அறிவியல் | புவியியல் | சட்டம் |
தமிழ் எழுத்துகள்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ச ஞ த ந ப ம ய வ
உதவி தேவைப்படும் புதிய சொற்களைக் கீழே கொடுக்கவும் DNA/RNA/mRNA/tRNA/rRNA[தொகு]மேற்குறிப்பிட்டுள்ள சொற்களுக்குரிய கலைச்சொல்லாக்கம்பற்றி உரையாடலாமா? பார்க்க பேச்சு:காவாறனை, பேச்சு:தூதாறனை. @செல்வா:, @Info-farmer:, @Rsmn:, @Nan:, @5anan27:, @Drsrisenthil:, @Mayooranathan:, @MakizNan:, @Sundar: --கலை (பேச்சு) 12:54, 12 ஏப்ரல் 2017 (UTC)
Citrus, Orange. Lime Lemon[தொகு]இவற்றிற்கான தமிழ்ச் சொற்களில் குழப்பம் இருக்கின்றது. பேச்சு:ஆரஞ்சுப்பழம் பக்கத்தில் Citrus, Orange, Bitter Orange ஆகியவற்றிற்கான பெயர்க் குழப்பம் தொடர்பான உரையாடல் உள்ளது. அத்துடன் Lime and Lemon க்கும் தமிழில் எனக்கு பெயர்க் குழப்பம் உண்டு. பார்த்து கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:09, 12 மே 2013 (UTC) pancake batfish[தொகு]en:pancake batfish எனும் உயிரினத்துக்குப் பெயரிடவேண்டும், முதலில் pancake என்பதை எவ்வாறு தமிழில் பொருத்தமாக அழைக்கலாம்.? batfish என்பது வௌவால்மீன் என்பது பொருந்துமா?--செந்தி//உரையாடுக// 16:27, 22 சூன் 2011 (UTC) புலி[தொகு]பேய்வாய்ப்புலி, வேங்கைப்புலி போன்ற விலங்குகளுக்கு உரிய ஆங்கில உயிரியல் பெயர்கள் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் 07:52, 5 செப்டெம்பர் 2011 (UTC)
2012க்கான சிறப்பு உயிரினங்கள் (Top 10 New Species - 2012)[தொகு]சென்ற முறை பகுப்பு:2011க்கான சிறப்பு உயிரினங்கள் உருவாக்கி இருந்தேன், இம்முறையும் அதுபோல (பகுப்பு:2012க்கான சிறப்பு உயிரினங்கள் ) உருவாக்க உள்ளேன், இவற்றைத் தமிழாக்கம் செய்ய உதவுங்களேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:08, 13 ஆகத்து 2012 (UTC)
en:International Institute for Species Exploration : தமிழ்ப் பெயர் பேச்சு:இரட்டைப்படைக்_குளம்பி என்பதில், பிற உயிரியல் திட்டப் பங்களிப்பாளர்களின் கருத்தறிய விரும்புகிறேன்.--த♥ உழவன் +உரை.. 07:03, 29 ஆகத்து 2012 (UTC) Chimera[தொகு]chimera என்பது chimaera என்ற சொல்லின் மற்றொரு வடிவம். இச்சொல்லுக்கு, மரபியில் அடிப்படையில், 'வேறுபட்ட மரபுஅணுக்கள் உடையவை' என்பது பொருளாகும். கிரேக்க புராணங்களின் படி, வேறுபட்ட விலங்கினங்களின் புறஉறுப்புகளை உடைய விலங்கினைக் குறிக்கும். இவற்றைக் கொண்டு, இம்மீனுக்கு ஒரு பெயரிடுக. Herbarium[தொகு]Herbarium என்ற சொல்லுக்கான தமிழ் சொல் என்ன?ஆய்வுக்காக பாதுகாக்கப்பட்ட, உலர் தாவர ஆவணம்/ஆவணகாப்பகம் என்ற பொருளில் சொல் அமைந்தால் மிக நன்றாக இருக்கும். ஒரு முழுமையான இணைய ஆவண ஏடுள்ள பக்கம்--த♥ உழவன் +உரை.. 01:42, 21 மார்ச் 2013 (UTC)
Larva/Larvae[தொகு]ஆங்கிலத்தில் Larva/Larvae எனப்படுவது, பூச்சியின் வாழ்க்கை சுழற்சி பருவங்களின் ஓன்றாகும். இதற்கு இணையான தமிழ் பக்கம் நமது விக்கியில் இல்லை. நான் இதனை தொடங்க விரும்புகிறேன். இதனை 'முட்டை புழு' என்று அழைக்கலாமா? இயற்பியல் அறிந்த தமிழ் அறிஞர்கள் யாரேனும் தெளிவுப்படுத்தினால் நன்றாகயிருக்கும். --}- Cyarenkatnikh (பேச்சு) 01:25, 15 அக்டோபர் 2017 (UTC)
|