விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 24, 2014
Appearance
நடிகர் அல்லது நடிகை என ஒரு திரைப்படத்திலோ தொலைக்காட்சியிலோ மேடை நாடகத்திலோ வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பவரைக் குறிக்கும். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர். படத்தில் நாடகத்தில் நடிக்க ஆயத்தமாகும் நடிகர்கள் காட்டப்பட்டுள்ளனர். படம்: ஜார்ஜ் ரோயன் |