விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 19, 2015
Appearance
![]() |
அக்கார்டியன் (Accordion) என்பது கையில் எடுத்துச் செல்லதக்கக் காற்றிசைக் கருவியாகும். இதிலுள்ள காத்தூதிகளை கையால் இயக்கினால், காற்று உள்ளிருக்கும் உலோகத் தகடுகளை அதிர்வடையச் செய்து ஒலி எழுப்பும். படத்தில் அக்கார்டியன் வாசிக்கும் ஒரு தெரு இசைக்கலைஞர் காட்டப்பட்டுள்ளார். படம்: காயம்பி |