உள்ளடக்கத்துக்குச் செல்

விகாசு கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விகாசு கவுடா
தனித் தகவல்கள்
முழுப் பெயர்விகாசு சிவெ கவுடா
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்5 சூலை 1983 (1983-07-05) (அகவை 41)
பிறந்த இடம்மைசூர், கருநாடகம், இந்தியா
உயரம்2.06 m (6 அடி 9 அங்)
எடை140 kg (310 lb; 22 st) (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)வட்டெறிதல்
அணிஇந்தியா
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவைவெளிக்களம்: 66.28 மீ NR
(ஏப்பிரல் 2012)
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
ஆடவர் தடகளப் போட்டி
ஆசிய விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 இஞ்சியோன் வட்டெறிதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 குவாங்சௌ வட்டெறிதல்
பொதுநலவாயத்து விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாஸ்கோ வட்டெறிதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 புது தில்லி வட்டெறிதல்
ஆடவர் தடகளப் போட்டி
ஆசிய தடகளப் போட்டியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 புனே வட்டெறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 ஊகான் வட்டெறிதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 கோபே வட்டெறிதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2005 இஞ்சியோன் வட்டெறிதல்
இற்றைப்படுத்தப்பட்டது 23 ஆகத்து 2015.

விகாசு கவுடா (Vikas Gowda) (பிறப்பு 5 சூலை 1983) ஓர் இந்திய வட்டெறிதல் வீரரும் குண்டு எறிதல் வீரரும் ஆவார்.[1] இவர் மைசூரில் பிறந்து அமெரிக்காவில் மேரிலாந்தில் வளர்ந்தவர். இவரது தந்தையார் சிவே கவுடா இந்திய ஒலிம்பிக் தடகளக் குழுவிற்கு 1988 ஆம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்தார். 2017 ஆம் ஆண்டில் விகாசு கவுடாவிற்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

இவர் சேப்பல் இல்லில் உள்ள வடக்கு கரோலைனா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். 2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய கல்லூரி தடகள சங்கம் நடத்திய தடகளப் போட்டியில் வட்டெறிதல் போட்டியில் இவர் தேசிய வாகையாளர் ஆவார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகாசு_கவுடா&oldid=4213588" இலிருந்து மீள்விக்கப்பட்டது