வாஷிங்டன் விசர்ட்ஸ்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாஷிங்டன் விசர்ட்ஸ் | |
கூட்டம் | கிழக்கு |
பகுதி | தென்கிழக்கு |
தோற்றம் | 1961 |
வரலாறு | சிக்காகோ பாக்கர்ஸ் 1961-1962 சிக்காகோ செஃபிர்ஸ் 1962-1963 பால்ட்டிமோர் புலெட்ஸ் 1963-1972 கேப்பிடல் புலெட்ஸ் 1973-1974 வாஷிங்டன் புலெட்ஸ் 1974-1997 வாஷிங்டன் விசர்ட்ஸ் 1997-இன்று |
மைதானம் | வெரைசன் சென்டர் |
நகரம் | வாஷிங்டன், டி. சி. |
அணி நிறங்கள் | நீலம், கறுப்பு, தங்கம் |
உடைமைக்காரர்(கள்) | ஏப் பாலின் |
பிரதான நிருவாகி | எர்னி கிரன்ஃபெல்ட் |
பயிற்றுனர் | எடி ஜார்டன் |
வளர்ச்சிச் சங்கம் அணி | டகோட்டா விசர்ட்ஸ் |
போரேறிப்புகள் | 1 (1978) |
கூட்டம் போரேறிப்புகள் | 4 (1971, 1975, 1978, 1979) |
பகுதி போரேறிப்புகள் | 7 (1969, 1971, 1972, 1973, 1974, 1975, 1979) |
இணையத்தளம் | இணையத்தளம் |
வாஷிங்டன் விசர்ட்ஸ் (Washington Wizards) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வாஷிங்டன், டி. சி நகரில் அமைந்துள்ள வெரைசன் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் வெஸ் அன்செல்ட், ஏள் மன்ரோ, ரெக்ஸ் சாப்மன், மைக்கல் ஜார்டன், கில்பர்ட் அரீனஸ்.
2007-2008 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]