மயாமி ஹீட்
Appearance
மயாமி ஹீட் | |
![]() | |
கூட்டம் | கிழக்கு |
பகுதி | தென்கிழக்கு |
தோற்றம் | 1988 |
வரலாறு | மயாமி ஹீட் (1988-இன்று) |
மைதானம் | அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா |
நகரம் | மயாமி, புளோரிடா |
அணி நிறங்கள் | கறுப்பு, சிவப்பு, மஞ்சள் |
உடைமைக்காரர்(கள்) | மிக்கி அரிசன் |
பிரதான நிருவாகி | ரான்டி ஃபன்ட் |
பயிற்றுனர் | எரிக் ஸ்போல்ஸ்ட்ரா |
வளர்ச்சிச் சங்கம் அணி | ஐயோவா எனர்ஜி |
போரேறிப்புகள் | 1 (2006) |
கூட்டம் போரேறிப்புகள் | 1 (2006) |
பகுதி போரேறிப்புகள் | 7 (1997, 1998, 1999, 2000, 2005, 2006, 2007) |
இணையத்தளம் | heat.com |
மயாமி ஹீட் (Miami Heat) என். பி. ஏ. இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி புளோரிடா மாநிலத்தில் மயாமி நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டிம் ஹார்டவே, அலோன்சோ மோர்னிங், டுவேன் வேட், ஷகீல் ஓனீல்.
2007-2008 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]