வார்ப்புரு:டி.என்.ஏ முக்குறிய அட்டவணை
Appearance
முனைவற்ற (nonpolar) | முனைவுக்குரிய (polar) | கார (basic) | அமில (acidic) | நிறுத்த முக்குறியம் (stop codon) |
1ஆம் தாங்கி |
2ஆம் தாங்கி | 3ஆம் தாங்கி | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
T | C | A | G | ||||||
T | TTT | (Phe/F) பினைல்அலனின் | TCT | (Ser/S) செரைன் | TAT | (Tyr/Y) டைரோசின் | TGT | (Cys/C) சிஸ்டீன் | T |
TTC | TCC | TAC | TGC | C | |||||
TTA | (Leu/L) லியூசின் | TCA | TAA | நிறுத்த முக்குறியம் (Ochre) | TGA | நிறுத்த முக்குறியம் (Opal) | A | ||
TTG | TCG | TAG | நிறுத்த முக்குறியம் (Amber) | TGG | (Trp/W) டிரிப்டோபான் | G | |||
C | CTT | CCT | (Pro/P) புரோலின் | CAT | (His/H) ஹிஸ்டிடின் | CGT | (Arg/R) ஆர்ஜினின் | T | |
CTC | CCC | CAC | CGC | C | |||||
CTA | CCA | CAA | (Gln/Q) குளூட்டமின் | CGA | A | ||||
CTG | CCG | CAG | CGG | G | |||||
A | ATT | (Ile/I) ஐசோலியூசின் | ACT | (Thr/T) திரியோனின் | AAT | (Asn/N) அஸ்பரஜின் | AGT | (Ser/S) செரைன் | T |
ATC | ACC | AAC | AGC | C | |||||
ATA | ACA | AAA | (Lys/K) லைசின் | AGA | (Arg/R) ஆர்ஜினின் | A | |||
ATG[1] | (Met/M) மெத்தியோனின் | ACG | AAG | AGG | G | ||||
G | GTT | (Val/V) வாலின் | GCT | (Ala/A) அலனைன் | GAT | (Asp/D) அஸ்பார்டிக் அமிலம் | GGT | (Gly/G) கிளைசின் | T |
GTC | GCC | GAC | GGC | C | |||||
GTA | GCA | GAA | (Glu/E) குளூட்டாமிக் காடி | GGA | A | ||||
GTG | GCG | GAG | GGG | G |
- 1.^ ATG என்ற முக்குறியம் ஆனது மெத்தியோனின் என்ற அமினோ அமிலத்தைக் குறியீடு செய்வதுடன், ஒரு ஆரம்பத் தளமாகவும் செயற்படுகின்றது. அதாவது செய்திகாவும் ஆர்.என்.ஏ யின் குறியாக்கப் பகுதியில் புரத உருவாக்கத்திற்கான மொழிபெயர்ப்பு ஆரம்பிக்கும் தொடக்க முக்குறியமாக உள்ளது.[1]
Template documentation
இதுவே பொதுவாகப் பரந்தளவில் பயன்படுத்தப்படும் மரபுக்குறியீடாகும்.
இந்த முக்குறிய அட்டவணையில் T (தைமின்) தாங்கியே பயன்படுத்தப்பட்டிருப்பதனால், இது டி.என்.ஏ. க்குரிய முக்குறிய அட்டவணையாகும். செய்திகாவும் ஆர்.என்.ஏ யின் முக்குறிய அட்டவணையாயின், தயமினுக்குப் பதிலாக U என்னும் எழுத்தால் குறிக்கப்படும் யூராசில் பயன்படுத்தப்பட வேண்டும்.
பார்க்க:
வெவ்வேறு பக்கங்களில் பயன்படுத்தபப்டுவதற்கான வாய்ப்பு இருப்பதனால் வார்ப்புருப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
- ↑ Nakamoto T (March 2009). "Evolution and the universality of the mechanism of initiation of protein synthesis". Gene 432 (1–2): 1–6. doi:10.1016/j.gene.2008.11.001. பப்மெட்:19056476.