வார்ப்புரு:ஆர்.என்.ஏ முக்குறிய அட்டவணை
Appearance
முனைவற்ற (nonpolar) | முனைவுக்குரிய (polar) | கார (basic) | அமில (acidic) | நிறுத்த முக்குறியம் (stop codon) |
1ஆம் தாங்கி |
2ஆம் தாங்கி | 3ஆம் தாங்கி | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
U | C | A | G | ||||||
U | UUU | (Phe/F) பினைல்அலனின் | UCU | (Ser/S) செரைன் | UAU | (Tyr/Y) டைரோசின் | UGU | (Cys/C) சிஸ்டீன் | U |
UUC | UCC | UAC | UGC | C | |||||
UUA | (Leu/L) லியூசின் | UCA | UAA | நிறுத்த முக்குறியம் (Ochre) | UGA | நிறுத்த முக்குறியம் (Opal) | A | ||
UUG | UCG | UAG | நிறுத்த முக்குறியம் (Amber) | UGG | (Trp/W) டிரிப்டோபான் | G | |||
C | CUU | CCU | (Pro/P) புரோலின் | CAU | (His/H) ஹிஸ்டிடின் | CGU | (Arg/R) ஆர்ஜினின் | U | |
CUC | CCC | CAC | CGC | C | |||||
CUA | CCA | CAA | (Gln/Q) குளூட்டமின் | CGA | A | ||||
CUG | CCG | CAG | CGG | G | |||||
A | AUU | (Ile/I) ஐசோலியூசின் | ACU | (Thr/T) திரியோனின் | AAU | (Asn/N) அஸ்பரஜின் | AGU | (Ser/S) செரைன் | U |
AUC | ACC | AAC | AGC | C | |||||
AUA | ACA | AAA | (Lys/K) லைசின் | AGA | (Arg/R) ஆர்ஜினின் | A | |||
AUG[1] | (Met/M) மெத்தியோனின் | ACG | AAG | AGG | G | ||||
G | GUU | (Val/V) வாலின் | GCU | (Ala/A) அலனைன் | GAU | (Asp/D) அஸ்பார்டிக் அமிலம் | GGU | (Gly/G) கிளைசின் | U |
GUC | GCC | GAC | GGC | C | |||||
GUA | GCA | GAA | (Glu/E) குளூட்டாமிக் காடி | GGA | A | ||||
GUG | GCG | GAG | GGG | G |
- 1.^ AUG என்ற முக்குறியம் ஆனது மெத்தியோனின் என்ற அமினோ அமிலத்தைக் குறியீடு செய்வதுடன், ஒரு ஆரம்பத் தளமாகவும் செயற்படுகின்றது. அதாவது செய்திகாவும் ஆர்.என்.ஏ யின் குறியாக்கப் பகுதியில் புரத உருவாக்கத்திற்கான மொழிபெயர்ப்பு ஆரம்பிக்கும் தொடக்க முக்குறியமாக உள்ளது.[1]
Template documentation
இதுவே பொதுவாகப் பரந்தளவில் பயன்படுத்தப்படும் மரபுக்குறியீடாகும்.
இந்த முக்குறிய அட்டவணையில் U (யூராசில்) தாங்கியே பயன்படுத்தப்பட்டிருப்பதனால், இது செய்திகாவும் ஆர்.என்.ஏ க்குரிய முக்குறிய அட்டவணையாகும். டி.என்.ஏ யின் முக்குறிய அட்டவணையாயின், யூராசிலுக்குப் பதிலாக T என்னும் எழுத்தால் குறிக்கப்படும் தைமின் பயன்படுத்தப்பட வேண்டும்.
பார்க்க:
வெவ்வேறு பக்கங்களில் பயன்படுத்தபப்டுவதற்கான வாய்ப்பு இருப்பதனால் வார்ப்புருப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
- ↑ Nakamoto T (March 2009). "Evolution and the universality of the mechanism of initiation of protein synthesis". Gene 432 (1–2): 1–6. doi:10.1016/j.gene.2008.11.001. பப்மெட்:19056476.