வார்ப்புரு:சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல்
Appearance
- தங்கள் நாட்டு அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். | பெயர் | நாடு | பிறந்த நாள் | மட்டையாட்ட நடை | பந்துவீச்சு நடை | ஒப்பந்த ஆண்டு | வருமானம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாளர்கள் | ||||||||
31 | ருதுராஜ் கெயிக்வாட் | ![]() |
31 சனவரி 1997 | வலது கை | பொருத்தமில்லை | 2019 | ₹6 கோடி (US$7,50,000) | தலைவர் |
21 | அஜின்கியா ரகானே | ![]() |
6 சூன் 1988 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹50 இலட்சம் (US$63,000) | |
66 | ஷேக் ரஷீத் | ![]() |
24 செப்டம்பர் 2004 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹20 இலட்சம் (US$25,000) | |
1 | சமீர் ரிஸ்வி | ![]() |
6 திசம்பர் 2003 | வலது கை | பொருத்தமில்லை | 2023 | ₹8.40 கோடி (US$1.1 மில்லியன்) | |
இலக்குக் கவனிப்பாளர் | ||||||||
7 | மகேந்திரசிங் தோனி | ![]() |
7 சூலை 1981 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2018 | ₹12 கோடி (US$1.5 மில்லியன்) | |
88 | டேவன் கான்வே | ![]() |
8 சூலை 1991 | இடது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹1 கோடி (US$1,30,000) | வெளிநாடு |
2 | ஆரவெல்லி அவனிஷ் ராவ் | ![]() |
2 சூன் 2005 | இடது கை | பொருத்தமில்லை | 2024 | ₹20 இலட்சம் (US$25,000) | |
பன்முக வீரர்கள் | ||||||||
18 | மொயீன் அலி | ![]() |
18 சூன் 1987 | இடது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2021 | ₹8 கோடி (US$1.0 மில்லியன்) | வெளிநாடு |
25 | சிவம் துபே | ![]() |
26 சூன் 1993 | இடது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹4 கோடி (US$5,00,000) | |
10 | ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் | ![]() |
10 நவம்பர் 2002 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹1.5 கோடி (US$1,90,000) | |
8 | ரவீந்திர ஜடேஜா | ![]() |
6 திசம்பர் 1988 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2018 | ₹16 கோடி (US$2.0 மில்லியன்) | |
19 | அஜய் மண்டல் | ![]() |
25 பெப்ரவரி 1996 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹20 இலட்சம் (US$25,000) | |
75 | டரில் மிட்செல் | ![]() |
20 மே 1991 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2024 | ₹14 கோடி (US$1.8 மில்லியன்) | வெளிநாடு |
17 | ரச்சின் ரவீந்திரா | ![]() |
18 நவம்பர் 1999 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2024 | ₹1.8 கோடி (US$2,30,000) | வெளிநாடு |
74 | மிட்செல் சான்ட்னர் | ![]() |
5 பெப்ரவரி 1992 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2018 | ₹1.9 கோடி (US$2,40,000) | வெளிநாடு |
27 | நிஷாந்த் சிந்து | ![]() |
9 ஏப்ரல் 2004 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹60 இலட்சம் (US$75,000) | |
வேகப்பந்துவீச்சாளர்கள் | ||||||||
9 | தீபக் சாஹர் | ![]() |
7 ஆகத்து 1992 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2018 | ₹14 கோடி (US$1.8 மில்லியன்) | |
33 | முகேஷ் சௌத்ரி | ![]() |
6 சூலை 1996 | இடது கை | இடது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | |
24 | துசார் தேஷ்பாண்டே | ![]() |
15 மே 1995 | இடது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | |
81 | மதீச பத்திரன | ![]() |
18 திசம்பர் 2002 | வலது கை | வலது கை வேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | வெளிநாடு |
90 | முசுத்தாபிசூர் ரகுமான் | ![]() |
6 செப்டம்பர் 1995 | இடது கை | இடது கை மிதவேகப்பந்துவீச்சு | 2024 | ₹2 கோடி (US$2,50,000) | வெளிநாடு |
98 | சிமர்ஜீத் சிங் | ![]() |
17 சனவரி 1998 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | |
54 | ஷர்துல் தாகூர் | ![]() |
16 அக்டோபர் 1991 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2024 | ₹4 கோடி (US$5,00,000) | |
சுழற்பந்துவீச்சாளர்கள் | ||||||||
46 | பிரசாந்த் சோலங்கி | ![]() |
22 பெப்ரவரி 2000 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2022 | ₹1.2 கோடி (US$1,50,000) | |
61 | மகேசு தீக்சன | ![]() |
1 ஆகத்து 2000 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2022 | ₹70 இலட்சம் (US$88,000) | வெளிநாடு |
Source: சென்னை சூப்பர் கிங்ஸ் |