உள்ளடக்கத்துக்குச் செல்

வாட்டாகுடி

ஆள்கூறுகள்: 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாட்டாகுடி
—  சிற்றூர்  —
வாட்டாகுடி
அமைவிடம்: வாட்டாகுடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் வீ.மெய்யநாதன்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டத்திற்கு[4] உட்பட்ட ஒரு கிராமம் வாட்டாகுடி. மதுக்கூரிலிருந்து தாமரங்கோட்டை செல்லும் சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது. சாதியமைப்பை எதிர்த்த போராளி வாட்டாகுடி இரணியன் இவ்வூரைச் சேர்ந்தவர். இது ஓர் அழகிய கிராமம். கோவில்கள் 1.ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில் 2.ஸ்ரீ மின்னடியார் திருக்கோவில் 3.ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் 4.ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் திருக்கோவில் 5.ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 6.ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் 7. ஸ்ரீ வீரனார் நாச்சியாத்தாள் திருக்கோவில்

மேற்கோள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Official TN Government Map of Pattukottai Taluk". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டாகுடி&oldid=3780619" இலிருந்து மீள்விக்கப்பட்டது