வலைவாசல்:துடுப்பாட்டம்/உங்களுக்குத் தெரியுமா?
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் துடுப்பாட்டம் வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் விளையாட்டுக்கள் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
- வடிவமைப்பு
[[Image:|right|100px]] * * * * * * {| class="noprint" width="100%" border="0" style="padding: 0; margin: 0; background-color:transparent" |- |<div style="text-align:right;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:துடுப்பாட்டம்/உங்களுக்குத் தெரியுமா|...முன்மொழிய]]''' </div> |} <noinclude> [[பகுப்பு:வலைவாசல் துடுப்பாட்டம்]] </noinclude>
காப்பகம்[தொகு]
1[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/1
- இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட (படம்) அரங்கம் ஈடன் கார்டன்ஸ்.
- சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.
2[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/2
- இந்திய அணி தனது முதல் தேர்வு வெற்றியைப் பதிவு செய்த இடம் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம். இங்கு 1952ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
3[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/3 வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/3
4[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/4 வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/4
5[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/5
- 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் இந்தத் தொடர் முழுமையாக நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
6[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/6 வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/6
7[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/7 வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/7
8[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/8
- இந்திய அணி தனது முதல் தேர்வு வெற்றியைப் பதிவு செய்த இடம் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம். இங்கு 1952ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
9[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/9 மன்கட் என்பது துடுப்பாட்டத்தில் காத்திருக்கும் மட்டையாளரை ஓட்ட இழப்பு (run out) மூலம் வெளியேற்றும் முறை ஆகும். இதை முதன்முதலில் பயன்படுத்திய இந்தியப் பந்துவீச்சாளர் வினோ மன்கட் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. துடுப்பாட்ட விதிகளின்படி ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது வரைகோட்டை விட்டு நகர்ந்தால் அவரை ஓட்ட இழப்பு மூலம் வெளியேற்றலாம். அந்தப் பந்துவீச்சு நிறைவுகளில் ஒன்றாகக் கணக்கிடப்படாது.
10[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/10 வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/10
11[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/11
- 1844ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜார்ஜ் துடுப்பாட்ட மன்றத்தில் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகிய அணிக்களுக்கிடையே நடைபெற்ற இருநாள் போட்டியே உலகின் முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும்.
12[தொகு]
வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/12 வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/12