உள்ளடக்கத்துக்குச் செல்

லெனோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெனோவா குழுமம் (வரை)
வகைபொது
நிறுவுகைபெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
(1984; 40 ஆண்டுகளுக்கு முன்னர் (1984))
நிறுவனர்(கள்)லியூ சுவான்ழி
தலைமையகம்அயிடியன் மாவட்டம், பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
மோரிசுவில்லே, வட கரொலைனா, ஐ. அ.
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்யாங் யுவான்இங்
(குழுமத்தலைவர், முதன்மை செயல் அலுவலர்)
தொழில்துறைகணினி வன்பொருள்
மின்னணுவியல்
உற்பத்திகள்நுண்ணறிபேசிகள், மேசைக் கணினிகள், வழங்கிகள், மடிக்கணினிகள், கைக் கணினிகள், வலையேடுகள், கணினியின் புறப்பாகங்கள், கணினி அச்சுப்பொறிகள், தொலைக்காட்சிகள், படிம வருடிகள், கணினித்தரவுத் தேக்ககங்கள்
வருமானம்Increase US$ 46.296 billion (2015)[1]
இயக்க வருமானம்Increase US$ 1.108 பில்லியன்(2015)[1]
நிகர வருமானம்Increase US$ 837 மில்லியன்(2015)[1]
மொத்தச் சொத்துகள்Increase US$ 27.081 பில்லியன்(2015)[1]
மொத்த பங்குத்தொகைIncrease US$ 4.016 பில்லியன் (2015)[1]
பணியாளர்60,000 (2014)[சான்று தேவை]
துணை நிறுவனங்கள்மோட்டோரோலா மோபைலிட்டி [2]
இணையத்தளம்www.lenovo.com
லெனோவா
எளிய சீனம் 联想集团有限公司
சீன எழுத்துமுறை 聯想集團有限公司
சொல் விளக்கம் லெனோவா குழுமம் (வரை)

லெனோவா (ஆங்கிலம்:Lenovo Group Ltd.) என்பது சீனநாட்டில் தோன்றியப் பன்னாட்டு கணினித் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் சீனத்தலைநகரான பெய்ஜிங் நகரத்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வட கரொலைனா மாநிலத்தின் மோரிசுவில்லே நகரத்திலும் உள்ளது.[3] இந்நிறுவனம் தனி மேசைக் கணினிகள், கைக் கணினிகள், நுண்ணறிபேசிகள், நுட்பக்கணினிகள், வழங்கிகள், மின்னணுத்தரவுத் தேக்ககங்கள், தகவல் தொழிற்நுட்ப மேலாண்மை மென்பொருள்,நுண்ணறித் தொலைகாட்சிகள் ஆகியவற்றை வடிவமைத்து, வளர்த்து, உற்பத்திச் செய்து விற்கிறது. 2014 ஆம் ஆண்டு, லெனோவா நிறுவனமே, உலகின் பல நாடுகளில் அதிக அளவு தனி மேசைக் கணினிகளை விற்பதில் சாதனைப் புரிந்தது.[4]

கட்டமைப்பு

[தொகு]

இந்நிறுவனம் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது. இதன் முதன்மை அமைப்புகள், ஆய்வகங்கள் பெய்ஜிங்,மோரிசுவில்லே, சிங்கப்பூர் அமைந்து, நிறுவன இலக்குகளைச் செய்கின்றன. மேலும், சீன நகரங்களான சாங்காய், சென்சென், சியாமென், செங்டூ ஆகியவற்றிலும், யப்பானிலுள்ள யமடோவிலும் முக்கிய கட்டமைப்புகள் செயற்படுகின்றன.

இஎம்சி (EMC) கழகம், 1970 ஆம் ஆண்டு, இருவரால் (Richard Egan & Roger Marino Corporation) உருவாக்கப் பட்டது.[5] 1983 ஆம் ஆண்டிலிருந்து, இஎம்சி, பொதுநிறுவனமாக நியூயார்க் பங்குச் சந்தையில், ஐஓஎம்(IOM ) குறிபெற்று இருந்தது.[6] லெனோவோஇஎம்சி கூட்டு முயற்சி, முன்பு லோமேகா (formerly Iomega) என்று அழைக்கப்பட்டது. மேலும், இக்கூட்டுமுயற்சியை, லேனோவோ இஎம்சி² (lenovo EMC²) என்றும் அழைப்பர். இக்கூட்டுச்செயறபாடு வழியே, புற, கையடக்க, கணிய வலையக, எண்ணிமத் தேக்ககத் தீர்வுகளைத் (networked storage solutions) உருவாக்கி, 410 கோடி எண்ணிமத் தேக்கக இயக்கிகளையும், வட்டுகளையும்(digital storage drives and disks) விற்பனை செய்துள்ளனர்.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Financial Statements for Lenovo Group Limited. Lenovo. http://www.lenovo.com/ww/lenovo/pdf/announcement/E_099220150521.pdf. பார்த்த நாள்: May 21, 2015. "As of 2015-03-31". 
  2. "It's official: Motorola Mobility now belongs to Lenovo - CNET". cnet.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-25.
  3. "Our Company". About Lenovo. Lenovo. Archived from the original on 1 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013. we have headquarters in Beijing, China and Morrisville, North Carolina, U.S. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Gartner Says Worldwide PC Shipments Grew 1 Percent in Fourth Quarter of 2014". Gartner. January 12, 2015. http://www.gartner.com/newsroom/id/2960125. பார்த்த நாள்: February 8, 2015. 
  5. "EMC co-founder kills himself". பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
  6. "Iomega Corporation History".

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lenovo laptops
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனோவா&oldid=3570323" இலிருந்து மீள்விக்கப்பட்டது