உள்ளடக்கத்துக்குச் செல்

ரோண்டு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோண்டு மாவட்டம்
மாவட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் கீசெர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் கீசெர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
நாடு பாக்கித்தான்
பிரதேசம்கில்ஜித்-பல்டிஸ்தான்
தலைமையிடம்தம்புதாஸ் நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்8,500 km2 (3,300 sq mi)
மக்கள்தொகை
 • 
1,09,000
Number of tehsils0

ரோண்டு மாவட்டம் (Rondu District)[1], இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தம்புதாஸ் நகரம் ஆகும். ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் நடுவில் ரோண்டு மாவட்டம் அமைந்துள்ளது. ஸ்கர்டு மாவட்டத்தின் சில தாலுகாக்களைக் கொண்டு ரோண்டு மாவட்டம் ஏப்ரல் 2019ல் நிறுவப்பட்டது.[2] இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆவார். இம்மக்கள் பால்டி மொழியை அதிகம் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ali, Wazir Qalbi (2005). Qadam Qadam Baltistan. Skardu: Baltistan Book Depot.
  2. "GB cabinet decides to upgrade Dareal, Tangir,Gupis Yasin and Roundu as districts" (in ஆங்கிலம்). Radio Pakistan. 20 April 2019. Archived from the original on 19 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோண்டு_மாவட்டம்&oldid=3618555" இலிருந்து மீள்விக்கப்பட்டது