ருரு பைரவர்
Appearance
ருரு பைரவர் | |
---|---|
தேவநாகரி | रूरू भैरवा |
சமசுகிருதம் | Ruru Bhairava |
தமிழ் எழுத்து முறை | ருரு பைரவர் |
பாளி IAST | Ruru Bhairava |
எழுத்து முறை | ருரு பைரவர் |
வகை | அஷ்ட பைரவர்களில் இரண்டாவது தோற்றம் |
இடம் | வாரணாசி |
கிரகம் | சுக்கிரன் |
மந்திரம் | ஓம் ருரு பைரவாய நமஹா |
ஆயுதம் | திரிசூலம் |
துணை | மகேசுவரி |
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் காமாக்ஷி கோயிலில் அருள் செய்கிறார். காளையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான மகேசுவரி விளங்குகிறாள்.[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
[தொகு]மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்