யுக்திரேகா
Appearance
கேரள யுக்திவாதி சங்கத்தினரின் அதிகாரப் பூர்வ மலையாள இதழ் இது. 1983 செப்தம்பரில் தொடங்கப்பட்டது. பவனன் இதன் தலைமையாசிரியராக உள்ளார். இது 7 ஆண்டுகளாக, கோழிக்கோடு நகரில் வெளியானது. 2000 முதல் திருவநந்தபுரத்தில் இருந்து வெளியானது. யு. கலாநாதன் தற்போதைய தலைமாசிரியராக உள்ளார்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-08. Retrieved 2013-10-06.
இணைப்புகள்
[தொகு]- தளம் பரணிடப்பட்டது 2013-10-08 at the வந்தவழி இயந்திரம்