யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல்
Appearance
ஈழத்து தமிழ்ச்சாதிகளை சிலோன் கசட்டர் பின்வருமாறு வகைப்படுத்துகிறது.
சாதிகள்[தொகு]
- அகம்படியர்
- இடையர்
- கடையர்
- கரையார்
- கோவியர்
- சான்றார்
- சிவியார்
- சீர்பாதர்
- செட்டியார்
- செம்படவர்
- சேணியர்
- தனக்காரர்
- திமிலர்
- நளவர்
- பரவர்
- பள்ளர்
- பள்ளிவில்லி
- பறையர்
- பிராமணர்
- மடைப்பள்ளியர்
- மறவர்
- முக்குவர்
- வேளாளர்
குடிமக்கள்[தொகு]
சிலோன் கசட்டரில் குறிப்பிடப்படாதோர்[தொகு]
- கள்வர்
- குறவர்
- கைக்கோளர்
- கொத்தர்
- கோவியர்
- சக்கிலியர்
- சைவக்குருக்கள்
- தவசிகள்
- துரும்பர்
- பண்டாரம் (ஓதுவார்)
- பரதேசிகன்
- பரம்பர்
- யாதவர்
மூலம்[தொகு]
- Ceylon Gazatter, Page 55