மை ஸ்டோரி (திரைப்படம்)
Appearance
மை ஸ்டோரி - My Story | |
---|---|
நடிப்பு | பிரித்விராஜ் பார்வதி |
வெளியீடு | 6 சூலை 2018 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹18 கோடிகள் |
மை ஸ்டோரி (My Story) இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித்திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர் ரோசினி தினகர் ஆவார். இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் பார்வதியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ James, Anu (2 November 2016). "My Story shooting begins in Portugal". International Business Times. http://www.ibtimes.co.in/prithviraj-sukumaran-parvathys-my-story-shooting-begins-portugal-702294. பார்த்த நாள்: 13 January 2017.
- ↑ N., Jayachandran (30 December 2016). "Roshni Dinaker reveals the story behind 'My Story'". மலையாள மனோரமா. http://english.manoramaonline.com/entertainment/interview/roshni-dinaker-on-prithviraj-parvathy-movie-my-story.html. பார்த்த நாள்: 30 January 2017.
- ↑ Web desk (3 June 2018). "'മൈ സ്റ്റോറി' പെരുന്നാളിന് എത്തില്ലേ? സംവിധായികയുടെ പ്രതികരണം" (in ml). Asianet News இம் மூலத்தில் இருந்து 10 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180610095709/http://www.asianetnews.com/entertainment/any-change-in-my-story-release-answers-roshni-dinaker. பார்த்த நாள்: 10 June 2018.