உள்ளடக்கத்துக்குச் செல்

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 9°06′28″N 77°35′55″E / 9.1076822°N 77.5986751°E / 9.1076822; 77.5986751
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலநீலிதநல்லூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
மேலநீலிதநல்லூர்
அமைவிடம்: மேலநீலிதநல்லூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°06′28″N 77°35′55″E / 9.1076822°N 77.5986751°E / 9.1076822; 77.5986751
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் சங்கரன்கோயில்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 95,104 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] சங்கரன்கோயில் வட்டத்தில் உள்ள மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 95,104 ஆகும். அதில் ஆண்கள் 47,038; பெண்கள் 48,066 ஆவார்.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்;[6]

  1. வெள்ளப்பனேரி
  2. வெள்ளாளன்குளம்
  3. வன்னிகோனேந்தல்
  4. வடக்குபனவடலி
  5. தடியம்பட்டி
  6. சுண்டங்குறிச்சி
  7. சேர்ந்தமங்கலம் மஜாரா
  8. சேர்ந்தமங்கலம் கஸ்பா
  9. பெரியகோவிலான்குளம்
  10. பட்டாடைகட்டி
  11. நரிக்குடி
  12. நடுவக்குறிச்சி மைனர்
  13. நடுவக்குறிச்சி மேஜர்
  14. மூவிருந்தாளி
  15. மேலநீலிதநல்லூர்
  16. மேலஇலந்தைகுளம்
  17. குருக்கள்பட்டி
  18. குலசேகரமங்கலம்
  19. கோ. மருதப்பபுரம்
  20. கீழநீலிதநல்லூர்
  21. இலந்தைக்குளம்
  22. ஈச்சந்தா
  23. தேவர்குளம்
  24. சின்னகோவிலான்குளம்
  25. அச்சம்பட்டி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
  5. 2011 Census of Thirunelveli District
  6. மேலநீதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வெளி இணைப்புகள்

[தொகு]