உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர்
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி
நாள் ஜூலை 10 – நவம்பர் 12, 1940
இடம் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா, பிரெஞ்சு நடுநிலக்கோடு ஆப்பிரிக்கா
பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா விஷி வெற்றி
பிரெஞ்சு நடுநிலக்கோடு ஆப்பிரிக்காவில் நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஆத்திரேலியா
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Free French Forces
 நெதர்லாந்து
பிரான்சு விஷி பிரான்சு
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஆண்ட்ரூ கன்னிங்காம்
சுதந்திர பிரான்ஸ் சார்லஸ் டி கோல்
பிரான்சு பியர்-பிரான்சுவா பாய்சான்
பிரான்சு மார்செல் டேட்டு

இரண்டாம் உலகப் போரில் மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் (West Africa Campaign) என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரு சண்டைகளைக் குறிக்கிறது. அவையாவன

இம்மோதல்களில் சார்லஸ் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகள் நேச நாட்டுப் படைகளின் ஆதரவுடன், விஷி அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பிரெஞ்சு ஆப்பிரிக்கக் காலனிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றன. காபோன் சண்டையில் கிடைத்த வெற்றியால் பிரெஞ்சு நடுநிலக்கோடு ஆப்பிரிக்கா விடுதலை பிரெஞ்சுப் படைகள் வசமானது. ஆனால் டாக்கார் சண்டையில் அவை முறியடிக்கப்பட்டதால் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா விஷிப் படைகளின் வசமே தங்கி விட்டது. 1942 இல் டார்ச் நடவடிக்கை நடைபெறும் வரை விஷிப் படைகளே அப்பகுதிகளைக் கட்டுப்படுத்தின.