முகமது பரீதுதீன்
முகமது பரீதுதீன் | |
---|---|
சிறுபான்மையினர் நலன், வக்ஃப், சர்க்கரை, உருது அகாடமி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஹஜ் அமைச்சர் | |
பதவியில் 2004 – பிப்ரவரி 2007 | |
தொகுதி | ஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி |
ஆந்திரப் பிரதேசத்தின் கூட்டுறவு மற்றும் மீன்வளம் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் | |
பதவியில் ஏப்ரல் 2007 – 2 செப்டம்பர் 2009 | |
பின்னவர் | காசு கிருட்டிண ரெட்டி |
தொகுதி | ஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1999–2009 | |
தொகுதி | ஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி |
தெலுங்கானா சிறுபான்மையினர் நலன் குழுவின் தலைவர் | |
பதவியில் 2019 – 29 டிசம்பர் 2021 | |
தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் 03 அக்டோபர் 2016 – 03 ஜூன் 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோதி பி கிராமம், ஜாகீராபாத், தெலங்காணா, இந்தியா | 14 அக்டோபர் 1957
இறப்பு | 29 திசம்பர் 2021 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா | (அகவை 64)
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | அரசியல்வாதி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2014 வரை) |
பெற்றோர் |
|
முகமது பரீதுதீன் (Mohammed Fareeduddin) (14 அக்டோபர் 1957 - 29 டிசம்பர் 2021) தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 இல் பாரத் இராட்டிர சமிதி வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]பரீதுதீன், 2009 முதல் பத்து ஆண்டுகள் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் ஆம்பர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஜி. கிஷன் ரெட்டியிடம் தோல்வியடைந்தார். [2] [3] பின்னர், ஆகஸ்ட் 2014 இல் பாரத் இராட்டிர சமிதியில் சேர்ந்தார் [4]
2016 ஆம் ஆண்டில், தெலங்காணா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது 2014 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. [5] [6]
2004 மே மாதம், முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் அரசில் சிறுபான்மை நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரானார். [7] [8] [9] பின்னர் 2007 இல் கூட்டுறவுத் துறை அமைச்சரானார் [10]
இறப்பு
[தொகு]இவர் 29 டிசம்பர் 2021 அன்று ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 67வது வயதில் மாரடைப்பால் காலமானார் [11] [12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TRS leader Fareeduddin elected unopposed to Telangana Council". Business Standard India. Press Trust of India. 2016-10-06. https://www.business-standard.com/article/pti-stories/trs-leader-fareeduddin-elected-unopposed-to-telangana-council-116100601378_1.html.
- ↑ "Geetha confident of local support". http://www.deccanchronicle.com/140428/nation-politics/article/geetha-confident-local-support. பார்த்த நாள்: 2017-07-18.
- ↑ "Zahirabad (SC) (Telangana) Assembly Constituency Elections". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
- ↑ "CM welcomes Fareeduddin in TRS". http://archive.siasat.com/news/cm-welcomes-fareeduddin-trs-630276/. பார்த்த நாள்: 2017-07-18.
- ↑ "Fareeduddin takes oath as MLC, pledges to join hands with CM for Golden Telangana". The Siasat Daily. 21 October 2016. http://www.siasat.com/news/fareeduddin-takes-oath-mlc-pledges-join-hands-cm-golden-telangana-1046552/.
- ↑ "Fareeduddin unanimously elected MLC". The Hans India. 7 October 2016. http://www.thehansindia.com/posts/index/Telangana/2016-10-07/Fareeduddin-unanimously-elected-MLC-/257580.
- ↑ "AP: 24 ministers in YSR's team". Rediff. 22 May 2004. https://m.rediff.com/election/2004/may/22ap.htm.
- ↑ "Abstract".
- ↑ "Fareeduddin to quit politics if charge proved". One India. 1 February 2007. http://www.oneindia.com/2007/02/01/fareeduddin-to-quit-politics-if-charge-proved-1170341028.html.
- ↑ "Portfolios of the newly inducted ministers". Business Standard. 27 April 2007. http://wap.business-standard.com/article-amp/economy-policy/portfolios-of-the-newly-inducted-ministers-107042701057_1.html.
- ↑ "Mohammed Fareeduddin : గుండెపోటుతో మాజీ మంత్రి కన్నుమూత, సీఎం కేసీఆర్ సంతాపం" (in telugu). https://10tv.in/telangana/ex-minister-mohammed-fareeduddin-pass-away-341657.html.
- ↑ "Former Minister Fareeduddin dies of cardiac arrest". https://www.newindianexpress.com/states/telangana/2021/dec/30/fareeduddin-dies-of-cardiac-arrest-2401142.html.