உள்ளடக்கத்துக்குச் செல்

மின் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின் பாடசாலை
நாடுஇந்தியா
Key peopleஇசுமிருதி இரானி
துவங்கியது7 நவம்பர் 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-11-07)
தற்போதைய நிலைசெயலில்
இணையத்தளம்epathshala.nic.in

மின் பாடசாலை (EPathshala) என்பது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவினால் நவம்பர், 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஒரு இணையவாசல் ஆகும்.[1][2]

இந்த இணையவாசலானது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருக்கு கல்வி தொடர்பான வளங்களை வழங்குகிறது. மேலும் இது வலைத்தளம், ஆண்ட்ராய்டு இயங்குதளம் ,ஐஓஎஸ் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோசு ஆகிய தளங்களில் செயல்படுகிறது.[3] மேலும் இதில் உள்ள கல்வி வளங்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் உள்ளது.[4]

இந்த இணையவாசலின் மூலமாக மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வி வளங்களை நூல் (எழுத்துப் படைப்பு), ஒலி, நிகழ்படம் ,பருவ வெளியீடுகள் , அச்சு எடுப்பதற்குகந்த மற்றும் அச்சு எடுக்க இயலாத வங்களாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இயலும். [5][6]

சான்றுகள்

[தொகு]
  1. Pai, Vivek (November 9, 2015). "Government launches ePathshala & other initiatives for education". MediaNama. http://www.medianama.com/2015/11/223-shalasiddhi-epathshala-saaransh/. 
  2. "'e-paathshala' app by HRD Ministry allows one to download NCERT books for free". India Today. April 13, 2016 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 23, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170823032327/http://indiatoday.intoday.in/education/story/e-pathshala/1/641826.html. 
  3. Bedi, Aneesha (July 19, 2016). "E-Pathshala project launched at 10 Chandigarh government schools". Hindustan Times. http://www.hindustantimes.com/punjab/e-pathshala-project-launched-at-10-chandigarh-government-schools/story-zQSHCQtieNezzjHvmsJuYP.html. 
  4. "Chandigarh government schools' E- Pathshala project: Books to be taught on mobiles and tabs". India Today. May 20, 2016 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 27, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170427124851/http://indiatoday.intoday.in/education/story/chandigarh-e-pathshala/1/718496.html. 
  5. "E-pathshala to put textbooks at fingertips". Times of India. November 10, 2015. http://timesofindia.indiatimes.com/city/delhi/E-pathshala-to-put-textbooks-at-fingertips/articleshow/49741200.cms. 
  6. "Human Resource Development Ministry to Launch Smart Apps to Make Education Available on The Go". Press Trust of India. NDTV. November 7, 2015. http://www.ndtv.com/india-news/human-resource-development-ministry-to-launch-smart-apps-to-make-education-available-on-the-go-1241031. 

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ வலைத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_பாடசாலை&oldid=3610577" இலிருந்து மீள்விக்கப்பட்டது