கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது.[1] மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை அடிப்படையில், மாநகரங்கள் அல்லது நகரங்களின் தரப் பட்டியல் இங்கே தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் மலேசியாவின் 2010 பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை.[2]
வகைப்படுத்தக் கூடிய பட்டியல்
தரவரிசை
மாவட்டம்
2010 மக்கள் தொகை
பரப்பளவு (கி.மீ.2 )
மாநகரங்கள்/நகரங்கள்/குறிப்புகள்
மாநிலம்
1
பெட்டாலிங்
1,812,633
501
ஷா ஆலாம் , பெட்டாலிங் ஜெயா , சுபாங் ஜெயா
சிலாங்கூர்
2
கோலாலம்பூர்
1,674,621
243
கோலாலம்பூர் பெரும் பகுதி
கூட்டரசு பிரதேசம்
3
ஜொகூர் பாரு
1,386,569
1,112
ஜொகூர் பாரு , பாசிர் கூடாங் , ஸ்கூடாய் , நூசாஜெயா
ஜொகூர்
4
உலு லங்காட்
1,156,585
840
காஜாங் , செராஸ் , அம்பாங்
சிலாங்கூர்
5
கிள்ளான்
861,189
636
கிள்ளான் துறைமுகம்
சிலாங்கூர்
6
கிந்தா
767,794
1,975
ஈப்போ , பத்து காஜா
பேராக்
7
கோம்பாக்
682,226
628
செலாயாங் , ரவாங்
சிலாங்கூர்
8
கூச்சிங்
617,887
1,863
கூச்சிங்
சரவாக்
9
சிரம்பான்
555,935
959
சிரம்பான் , நீலாய்
நெகிரி செம்பிலான்
10
பினாங்கு வட கிழக்கு
520,202
121
ஜோர்ஜ் டவுன்
பினாங்கு
11
மலாக்கா தெங்ஙா
503,127
689
மலாக்கா மாநகரம் , ஆயர் குரோ
மலாக்கா
12
கோத்தா பாரு
491,237
403
கோத்தா பாரு
கிளாந்தான்
13
கோத்தா கினபாலு
462,963
351
கோத்தா கினபாலு
சபா
14
குவாந்தான்
461,906
3,067
குவாந்தான்
பகாங்
15
கோலா மூடா
456,605
930
சுங்கை பட்டாணி
கெடா
16
பத்து பகாட் மாவட்டம்
417,458
1,999
பத்து பகாட் மாவட்டம் , யோங் பெங் , பாரிட் ராஜா
ஜொகூர்
17
தாவாவ்
412,375
6,125
தாவாவ்
சபா
18
சண்டாக்கான்
409,056
2,266
சண்டாக்கான்
சபா
19
செபராங் பிறை செண்ட்ரல்
371,975
239
புக்கிட் மெர்தாஜாம்
பினாங்கு
20
கோத்தா ஸ்டார்
366,787
670
அலோர் ஸ்டார்
கெடா
21
கோலா திரங்கானு
343,284
604
கோலா திரங்கானு
திரங்கானு
22
லாருட், மாத்தாங், செலாமா
334,073
2,095
தைப்பிங்
பேராக்
23
மிரி
300,543
4,707
மிரி
சரவாக்
24
குளுவாங்
298,332
2,885
குளுவாங்
ஜொகூர்
25
செபராங் பிறை வடக்கு
295,979
269
பட்டர்வொர்த்
பினாங்கு
26
கூலிம்
287,694
768
கூலிம்
கெடா
27
கூலாய் ஜெயா
251,650
753
கூலாய்
ஜொகூர்
28
சிபு
247,995
2,230
சிபு
சரவாக்
29
மூவார்
247,957
2,370
மூவார்
ஜொகூர்
30
மஞ்சோங்
232,227
1,074
சித்தியவான்
பேராக்
31
பெர்லிஸ்
231,541
821
கங்கார்
பெர்லிஸ்
32
கோலா லங்காட்
224,648
885
பந்திங்
சிலாங்கூர்
33
குபாங் பாசு
220,740
954
ஜித்ரா
கெடா
34
சிப்பாங்
211,361
612
சிப்பாங் , கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சிலாங்கூர்
35
கோலா சிலாங்கூர்
209,590
1,232
கோலா சிலாங்கூர்
சிலாங்கூர்
36
ஹீலிர் பேராக்
208,570
1,752
தெலுக் இந்தான்
பேராக்
37
லகாட் டத்து
206,861
7,444
லகாட் டத்து
சபா
38
பினாங்கு தென் மேற்கு
202,142
176
பாயான் லெப்பாஸ்
பினாங்கு
39
உலு சிலாங்கூர்
198,132
1,764
கோலா குபு பாரு
சிலாங்கூர்
40
கோத்தா திங்கி
193,210
3,433
கோத்தா திங்கி
ஜொகூர்
41
சிகாமட்
189,820
2,879
சிகாமட்
ஜொகூர்
42
பாசிர் மாஸ்
189,292
572
பாசிர் மாஸ்
கிளாந்தான்
43
பிந்துலு
189,146
7,220
பிந்துலு
சரவாக்
44
அலோர் காஜா
182,666
674
அலோர் காஜா , மஸ்ஜீத் தானா
மலாக்கா
45
கிரியான்
179,706
905
பாரிட் புந்தார்
பேராக்
46
பத்தாங் பாடாங்
179,494
2,738
தஞ்சோங் மாலிம் , தாப்பா
பேராக்
47
கெனிங்காவ்
177,735
3,533
கெனிங்காவ்
சபா
48
கெமாமான்
171,383
2,581
சுக்காய்
திரங்கானு
49
செபராங் பிறை தெற்கு
171,045
243
நிபோங் திபால் , சுங்கை ஜாவி
பினாங்கு
50
தெமர்லோ
165,451
2,471
தெமர்லோ
பகாங்
மேற்கோள்கள் [ தொகு ]
சான்றுகள் [ தொகு ]