கூலாய் ஜெயா
Appearance
கூலாய் ஜெயா Kulaijaya 古来再也 | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
தொகுதி | கூலாய் |
அரசு | |
• மாவட்ட அலுவலகர் | கமருதீன் அப்துல்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 753.45 km2 (290.91 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,46,721 |
• அடர்த்தி | 330/km2 (850/sq mi) |
கூலாய் ஜெயா என்பது ஜொகூர் மாநிலம், மலசியாக்குடாவில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது கூலாய் , ஐயர் பெம்பேன், புகிட் பட்டு, கங்கார் புலை, கேலப்பா சாவித், சலெங், செடினக், சீலோங், சேனை, மற்றும் செங்காங் ஆகிய நகரங்களை உள்ளடக்கியது.
நிர்வாகம்
[தொகு]கூலாய் ஜெயா மாவட்டம் கூலாய் ஜெயா மாவட்ட அலுவலகத்தால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.கூலாய் துணைமாவட்டம் 1 சனவரி 2008 அன்று முழுமையாக வளர்ச்சி பெற்று கூலாய் ஜெயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] இது ஜோகூர் மாநிலத்தின் 9தாவது மாவட்டம் ஆகும்..[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Daerah Kecil Kulai dinaik taraf". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
- ↑ "Ledang set to become Johor's newest district". Archived from the original on 2019-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.