மந்தைமேடு
Appearance
மந்தைமேடு | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 810 |
மந்தைமேடு (Madathaimedu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 331 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'03.7"N 77°51'03.2"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 47,[3].
மேற்கோள்
[தொகு]- ↑ "Madathaimedu Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
- ↑ https://www.google.co.in/maps/place/12°05'03.7"N+77°51'03.2"E/@12.0843715,77.8498725,333m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.084369!4d77.850897?hl
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196