மண்டோர் வட்டம்
Appearance
மண்டோர் வட்டம் (இந்தி : मण्डोर तहसील), இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1]
அரசியல்
[தொகு]இது லுனி சட்டமன்றத் தொகுதிக்கும், ஜோத்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.