மணிமாலா ஆறு
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/Manimala_River.jpg/250px-Manimala_River.jpg)
மணிமல ஆறு கேரள மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேட்டை அடுத்த தட்டமலையில் உற்பத்தியாகிறது. இங்கிருந்து கோட்டயம், பந்தனம்திட்டா மாவட்டங்களில் ஓடி இறுதியில் ஆலப்புழா மாவட்டத்தின் திருவல்லாவில் பம்பை ஆற்றில் கலக்கிறது. இவ்வாற்றின் நீளம் 91.73 கி.மீ.[1] முண்டக்கயம், எருமேலி, மணிமல, மல்லப்பள்ளி, சம்பக்குளம் ஆகிய ஊர்கள் இவ்வாற்றங்கரையில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஆலப்புழா மாவட்ட ஆறுகளும் ஏரிகளும்". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.