மக்னீசியம் லாரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மக்னீசியம் டோடெக்கானோயேட்டு, மக்னீசியம் இரு லாரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
4040-48-6 incorrect SMILES | |
ChemSpider | 55258 |
EC number | 223-727-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14496654 |
| |
பண்புகள் | |
C 24H 46MgO 4 | |
வாய்ப்பாட்டு எடை | 422.9 |
உருகுநிலை | 43.8 °C (110.8 °F; 316.9 K) |
கொதிநிலை | 296.1 °C (565.0 °F; 569.2 K) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் லாரேட்டு (Magnesium laurate) C24H46MgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என மக்னீசியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2]
இயற்பியல் பண்புகள்[தொகு]
மக்னீசியம் லாரேட்டு தண்ணீரில் கரையும்.[3]
பயன்கள்[தொகு]
மெக்னீசியம் லாரேட்டு உணவுத் தொழிலில் ஒரு குழம்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. நீரற்ற சேர்மமாக துகள்கள் ஒன்றாக உறைவதைத் தடுக்கவும், தயாரிப்புப் பொருளில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி உலர்ந்ததாகவும், தனியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக உலர்ந்த உணவுகளில் சிறிய அளவில் இது சேர்க்கப்படுகிறது.[4][5][6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "CAS 4040-48-6 Magnesium laurate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
- ↑ "magnesium laurate" (in ஆங்கிலம்). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
- ↑ "magnesium laurate, 4040-48-6". thegoodscentscompany.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
- ↑ "NCATS Inxight Drugs — MAGNESIUM LAURATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
- ↑ Igoe, Robert S.; Hui, Yiu H. (2001). Dictionary of Food Ingredients (in ஆங்கிலம்). Springer Science + Business Media. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8342-1952-6. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
- ↑ Burdock, George A. (29 July 2014). Encyclopedia of Food & Color Additives (in ஆங்கிலம்). CRC Press. p. 1625. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-1108-1. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.