மகேஸ்வரன்
Appearance
மகேஸ்வரன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற் பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான குடும்பப்பெயராகவும் இருக்கலாம். மகேஸ்வரன் என்ற பெயரின் பெண்பால் பெயர் மகேஸ்வரி.
குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]
- முருகேசபிள்ளை மகேஸ்வரன் (பிறப்பு 1939), கணிதவியலாளர், வானியற்பியல் கல்வியாளர்
- பனகோடா மகேஸ்வரன் (பிறப்பு 1955), இலங்கை தமிழ்ப் போராளி
- டி. மகேஸ்வரன் (1966-2008), இலங்கை தமிழ் எம்.பி.
- விஜயகலா மகேசுவரன் (பிறப்பு 1972), இலங்கை எம்.பி. டி. மகேஸ்வரனின் மனைவி
- க. உமாமகேஸ்வரன் (1945-1989), இலங்கை தமிழ் போராளி
- எஸ். கே. மகேஸ்வரன் (இலங்கை மருத்துவர்)
- கண. மகேஸ்வரன் ஈழ எழுத்தாளர்
கற்பனைக் கதாபாத்திரங்கள்[தொகு]
- ஸ்டீவன் யுனிவர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் கோனி மகேஸ்வரன் என்ற கதாபாத்திரம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |