போளூர் பேருந்து நிலையம்
Appearance
போளூர் பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் | |
---|---|
நகரப் பேருந்து நிலையம் | |
போளூர் பேருந்து நிலையத்தின் முகமை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சித்தூர் - வேலூர் - திருவண்ணாமலை - கடலூர் தேசிய நெடுஞ்சாலை, போளூர், திருவண்ணாமலை மாவட்டம், |
ஆள்கூறுகள் | 12°30′39″N 79°07′36″E / 12.5109705°N 79.1267961°E |
உரிமம் | போளூர் பேரூராட்சி |
நடைமேடை | 8 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1] |
வரலாறு | |
மறுநிர்மாணம் | இல்லை |
போளூர் பேருந்து நிலையம் (Polur Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் பிரதான பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையத்தை போளூர் பேரூராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.
நடைபாதைகள்
[தொகு]SL no | Destinations |
---|---|
1 | Towards Tiruvannamalai:: திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, சிதம்பரம், சேலம், பெங்களூரு, பண்ருட்டி, விழுப்புரம் , ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், கடலூர், சாத்தனூர் அணை (TNSTC & Private Buses) |
2 | Towards Pudhupalaiyam :: புதுப்பாளையம், கடலாடி, பர்வதமலை, செங்கம் (TNSTC & Private Buses) |
4 | Towards Athimoor :: அத்திமூர், பெரியகரம், சமுனாமரத்தூர், அமிர்தி, வேலூர் (TNSTC & Private buses) |
5 | Towards Potharai :: பொத்தரை, ஆத்துவாம்பாடி, துரிஞ்சிகுப்பம், சித்தேரி (TNSTC & Private Buses) |
5 | Towards Kannamangalam :: வேலூர், திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், குடியாத்தம், பேர்ணாபட்டு (TNSTC & Private Buses) |
6 | Towards Arani :: ஆரணி, ஆற்காடு, வாலாஜா, சென்னை, திருத்தணி, செய்யாறு, காஞ்சிபுரம் (TNSTC & Private Buses) |
7 | Towards CHETPET and Vandavasi :: சேத்துப்பட்டு, வந்தவாசி, மேல்மருவத்தூர், உத்திரமேரூர், சென்னை, செய்யாறு (TNSTC & Private Buses) |
8 | Towards Devikapuram :: தேவிகாபுரம், அவலூர்பேட்டை, பாடகம் (TNSTC & Private Buses) |
9 | Towards Kelur Santhaimedu and Santhavasal :: படவேடு, வாழியூர் (TNSTC & Private Buses) |